பொது பல சேனாவுக்கு முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை வழங்குவது யார்..?
(ஹிஷாம்)
வரகாபோலையில் அண்மையில் பொது பல சேனா ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தியதை நாம் அறிவோம். இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு முன்னைய நாள் வரகாபோலை பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசலில் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பிரதேச முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஓய்வுபெற முஸ்லிம் ஆசிரியர் ஒருவரை அப்பிரசே பௌத்த மதகுரு சந்தித்துள்ளார்.
''நீங்கள் நேற்றிரவு இன்னஇன்ன விடயங்களை பேசினீர்கள்தானே தானே....''
என்று அந்த பௌத்த மதகுரு கேட்டவுடன் தூக்கி வாரிப்போட்டுள்ளது அந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு..!
இந்த தகவலோடு என்னக்குள் நியாயமாக எழுந்த சந்தேகம் என்ன தெரியுமா..?
பொது பல சேனாவுக்கு நமது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அயோக்கியர்கள் நம்மிடையே உள்ளனர் என்பதுதான்.
அண்மைய காலங்களில் பொது பல சேனா இஸ்லாமிய இயக்கங்கள் குறித்தும், அந்த இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளை விலாவாரியாக சொல்லுவதை பார்க்கும் போது, இலங்கை முஸ்லிம்களில் பலபேருக்கு தெரியாத விடயங்கள்கூட இந்த பொது பல சேனாவுக்கு துல்லியமாக தெரிவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
முஸ்லிம் சமுதயத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினைகளில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய நேரமிது. இஸ்லாத்தில் முஸ்லிம்களை அந்நியர்களுக்கு காட்டிகொடுப்பது குற்றமென்பதை நம் உணர்ந்து, இப்படியான ஈனச்செயல்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள வேண்டும்..!!
கடந்தவாரம் களுத்துறையில் Ash Sheikh S.H.M.Faleel (Naleemi) நடாத்திய ஜும்ஆ பயானையும் இங்கு இணைத்துள்ளோம். கெட்டுப்பாருங்கள்..!
Modern Challenges And Reasons
கடந்தவாரம் களுத்துறையில் Ash Sheikh S.H.M.Faleel (Naleemi) நடாத்திய ஜும்ஆ பயானையும் இங்கு இணைத்துள்ளோம். கெட்டுப்பாருங்கள்..!
Modern Challenges And Reasons
jazakumullahu haira itu ponra kaalattik ketta jummaakkal innum innum veli idaum
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
நமது சமூகம் குழுக்கள் குழுக்களாக பிரிந்து செல்லச் செல்ல இது போன்ற காட்டிக்கொடுப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்லும் .எனவே சமூக ஒற்றுமைக்காக
தியாகத்துடன் உழைக்கக்கூடிய தனிமனிதர்கள் எமது சமூகத்துக்கு தேவைப்படுகிறார்கள்
இது விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கூடிய கவனம் செலுத்த வேண்டும் .
ரசூல் (சல்) அவர்கல் காலத்திலும் அவர்கல் மத்தியிலேயே முனாபிக்குகல் இருந்தார்கல்.
ReplyDeleteமுதலில் தகவல் கொடுக்கும் அவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும்.
ReplyDeleteசலபிகள் , வகாபிகள், SLTJ, குரானை அப்படியே பின்பற்றும் கூட்டம், பாரம்பரியம் மிக்க முஸ்லிகள், புதிய முஸ்லிம்கள் என்று எல்லாம் யார் அவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்கள்? முஸ்லிம்களில் சலபிகளுக்கும், சபாப் நிறுவனத்துக்கும் எதிரானவர்கள் யார்? SLTJ, ACTJ போன்ற அமைப்புகளுக்கு எதிரானவர்கள் யார்?
ReplyDeleteஅவர்கள் அயோக்கியர்கள் அள்ளர. முனாபிகீன்கள்... அல்லாஹ் அவர்களை சபிப்பானாக....!
ReplyDeleteADAIYAALAM KAANA KAIPPUNNUKKU KANNAADI DEVAIYAA?SAGOTHRARKALE!!
ReplyDeleteallahve pothumanavan
ReplyDeleteஉடனே மற்றவர்களுக்கு ஏசி விட வேண்டாம் , இந்த கபீர் கூட்டம் எங்கு சரி இரகசியமா mickro phone வெச்சி கேட்டிருபங்கல்லோ?
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சிந்து. மைக்ரோ fபோன் தான். ஆனா நீங்க நினைக்கிரமாதிரி அல்ல. இது மனித மைக்ரfபோன்.
ReplyDelete