மத்தள விமான நிலையத்தில் இருந்து துபாய் + சார்ஜாவுக்கு விமான சேவை
சர்ஜா பிரதான விமான நிலையத்துக்கும், துபாய்க்கும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மிஹின் எயார் விமான சேவையில் மத்தள விமான நிலையத்தில் இருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் மூலம் வெளிநாடுக ளுக்கு செல்வதற்கு வாய்ப்ப ளிப்பதனால் தென்னிலங்கை யில் உள்ள சாதாரண மக்களுக்கு அது பெரும் வரப் பிரசாதமாக அமையும் என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண கூறினார். tn
proud to be a srilankan
ReplyDeleteஉள்ளூர் "லோகட" பஸ் தான் அங்கு தரையிறங்க முடியுமோ!! உள்ளூர் "luxury " கூட விடப் பயமா? ஓகே ஓகே .. நல்லது நடந்தா எங்களுக்கும் சந்தோசம் தான்..
ReplyDelete