முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களை ஆதாரத்துடன் முன்வைப்பேன் - ரணில் சூளுரை
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு சம்பவமும் இடம் பெறவில்லை என்று தெரிவித்து அவ்வாறு நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டதற்கு அமையவே ரணில் மேற்கண்டவாறு கூறினார்.
Allahu Akbar
ReplyDeleteYes well done and well come UNP leader, other all Muslim leader wow gd joker,,,,,,,,,,,,,,,,,,,,,, ha ha
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே...!! சிலர் இதற்கு அரசியல் சாயம் பூசினாலும், உண்மையில் மிகவும் அச்ச உணர்வுடன் இருந்த முஸ்லிம் மக்களுக்கு பெருதும் மன ஆறுதலை கொடுத்துள்ளது...!!! இந்த பிரச்சினை நாட்டு மக்களின் கவனத்தை மட்டுமல்லாது உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..!!! உங்களது துணிவை மிகவும் பாராட்டுகிறேன்
ReplyDeleteமுஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றில் நித்திரை செய்கிறார்கள். பேசினால் பதவிக்கு ஆப்பு. இனம் எக்கேடு கெட்டாலும் நமக்கு ஏன்
ReplyDeleteஹஸ்பியல்லாஹ்
தலைவர் ரனிலுக்கு நன்றி