Header Ads



அப்பாவி காஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்தியா


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று 09-02-2013 அதிகாலை 5.25 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.

அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.

குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. சினிமா கூத்தாடிகளே இந்த அப்சல் குருவின் உண்மையான கதையை சினிமாவில் காட்டுங்களே அப்போது தெரியும் ஹிந்துத்துவ தீவிரவாதி யார் எங்கிருக்கிறான் என்று.

    ReplyDelete
  3. innalellahi va inna ilaihi rajioon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. உலகம் முழுவதும் யாரு வேண்டுமானாலும் முஸ்லிம்கள் மீது எந்த பயங்கரவாதமும் செய்யலாம்.அது தேச பக்தி.முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினால் அது பயங்கரவாதம்.

    ReplyDelete
  6. சுப்பராக சொன்னார் ahlas says

    ReplyDelete
  7. குற்றம் நிரூபிக்கப்பட்டும் இலங்கையைச் சேர்ந்த "ரிசானா" என்ற பெண்ணைக் காப்பாற்ற ...

    சவூதி அரசாங்கம் பல்வேறு முறைகளைக் கையாண்டும் பயனளிக்காமல் போகவே...

    இறுதியில் தண்டனை நிறைவேற்றப்பட்ட. ரிசானா விற்காக நீலிக்கண்ணீர் வடித்து,,,

    இஸ்லாத்தையும் இஸ்லாமாமிய அரசையும்
    மூளை இல்லாமல் விமர்சித்த
    மிருகப்புத்திரன்களே !
    நக்கீரன் துரோகிகளே!
    விகடக் கோமாலிகளே!
    விற்பனைக்காக கண்டதையும் வாந்தியெடுக்கும் பத்திரிக்கை மற்றும் மீடியா துரோகிகளே!
    குற்றம் சரியாக நிரூபிக்கப்படாதகாஷ்மீரைச்சேர்ந்த அப்பாவி
    அப்சல்குரு இன்று அதிகாலை காவி வெறிபிடித்த முஸ்லிம்களை முதுகில் குத்தும்
    காங்கிரஸ் அரசால் ரகசியமாக(?)தூக்கிலிடப்பட்டார் !

    எங்கேடா ஓடி ஒழிஞ்சிட்டீங்க ?
    எங்கேடா போச்சு உங்க மனிதநேயப் பூச்சாண்டி ?
    மானம்கெட்டவர்களே! நீங்கள் மனிதனா பிறக்க தகுதியற்றவர்கள்.................!
    அது எப்படிடா...?
    இந்திய அரசாங்கம் தப்பா தீர்ப்பு வழங்கினாலும் சரி காணுறீங்க....?
    இஸ்லாமிய அரசாங்கம் சரியா தீர்ப்பு வழங்கினாலும்..
    தப்புன்னு சொல்றீங்க...?
    இதுதானா..? உங்க தேசப் பற்றுக்கு நீங்க வச்சிருக்கும் இலக்கணம் (இலட்சணம்)
    உங்க தேசப் பற்றை குப்பையில தூக்கிப் போடுங்கடா...

    ReplyDelete

Powered by Blogger.