Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)


(எம்.பைஷல் இஸ்மாயில் + பி. முஹாஜிரீன் )

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒலிவில் வளாகத்துக்கு விஜயம் செய்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் அரபு மொழிப்பீடங்களுக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க  ரவூப் ஹகீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, பி.ஜயாரத்ன  ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















No comments

Powered by Blogger.