Header Ads



அமெரிக்க உதவித் திட்ட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு



யூ.எஸ்.எய்ட். என்ற ஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் உயர் அதிகாரிகள் குழு அதன் ஆசியாவுக்கான சிரேஷ்ட பிரதி உதவி நிருவாகி டினய்ஸ் ரொலின்ஸ் தலைமையில்  நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில்  வெள்ளிக்கிழமை (22) முற்பகல் சந்தித்து நீதித்துறை அபிவிருத்திக்கான செயல்திட்டங்கள் பற்றி கலந்துரையாடியது. இச் சந்திப்பில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் பங்குபற்றினார். 


No comments

Powered by Blogger.