Header Ads



சவூதி அரேபியாவின் முஸ்லிம் வெறுப்பாளர்களை எட்டுமா..?


(தென்றல் கமால்) ரிஸானா நஃபீக் அவர்களின் மரண தண்டனை குறித்து மீடியாவில் பரவலாக அவதூறு  பேசப்பட்டது.  சவூதி அரசு மற்றும் இஸ்லாத்தின் மீது  ஆனால் சமீபத்திய இன்னுமொரு சம்பவம்.

சவூதியில் பணியாற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறித்தவர் டோண்டன் லானுசா என்பவர் மரண தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Rodelio “Dondon” Lanuza  என்ற கிறித்தவர் சவூதியில் பணியாற்றும் போது ஒர் ஆணோடு தகாத முறையில் உறவு கொள்ள முயன்று பின் அவரை கொலை செய்தர் என்ற குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்  கொலையுண்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பதிலாக அவரை மன்னித்ததால் அவர் உயிர் பிழைத்தார்.

எட்டரை இலட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு பெற்று கொண்டது அக்குடும்பம் இது இந்திய ருபாய் மதிப்பின் படி ஏறத்தாழ ஐந்து கோடி ருபாய் ஆகும்.  

இதில் முக்கியமானது என்னவென்றால் எட்டரை இலட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டில் 2.3 million riyals ($615,000) ஆறு இலட்சத்து பதினைந்தாயிரம் டாலரை அதாவாது மூன்றே கால் கோடியை சவூதி அரசே வழங்குகிறது.

மீதத்தை டோண்டன் லானுசா குடும்பத்தவர்கள் தருகிறார்கள் 

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரிஸானா நஃபீக் விவகாரத்தில்  மன்னிப்பு குடும்பத்தாரால் இழப்பீட்டுக்கு பதிலாக வழங்கப்பட்வில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விசயம்.   மேலும் ரிஸானா நஃபீக் மரணத்திற்கு பின் அவர் குடும்பத்தாருக்கு பல அரேபியர்கள மற்றும் சவூதி அரசு மனிதாபிமான முறையில் பண உதவி அளிக்க முன்வந்தும் அவர் தாயார் அதை ஏற்கவில்லை என்றும் அறிகிறோம் 

மேற்கண்ட கிறித்தவருக்கு அது மன்னிப்பு வழங்பட்டது அவருடைய தலையெழுத்து அதிர்ஷ்டம்.

இந்த சவூதி அரசின் மனிதாபிமானச் செயல் இஸ்லாமிய முஸ்லிம் வெறுப்பாளர்களை எட்டுமா?

This after the Saudi Arabian government agreed to the request of Lanuza's mother to shoulder the remaining 2.3 million Saudi Riyals in blood money demanded by the family of the victim.
The good news was relayed by the Royal Embassy of Saudi Arabia in Manila.
"The Embassy is pleased to inform that the royal directive was for the payment of the balance amount of SR 2,300,000 for handing over to the heirs of the victim through the concerned court. The Saudi Government, after the heirs of the victim waived their right, has paid the balance of the blood money," said a statement from the Office of the Ambassador of Saudi 

Saudi Arabia spares Philippine death-row inmate
Riyadh “has paid the balance of the blood money”
AFP
Published: 17:46 February 1, 2013

Manila: A Filipino sentenced to death by beheading in Saudi Arabia for killing a man he said tried to sexually abuse him is to walk free after blood money was paid to the victim’s family, officials said Friday.
Rodelio “Dondon” Lanuza is expected to be released after more than 12 years in prison following the Saudi government’s decision to pay 2.3 million riyals ($615,000) to the victim’s family, Vice President Jejomar Binay said.
“I am glad to announce that our compatriot has been spared from the death penalty,” Binay said in a statement. The remaining $245,000 of the compensation sought by the victim’s family was raised by Lanuza’s relatives, he added.
The Saudi embassy in Manila confirmed the deal, saying in a statement that Riyadh “has paid the balance of the blood money”.
Article continues below
Under the Saudi legal system, acceptance of blood money leads to the signing of a waiver by the victim’s family signifying forgiveness, Binay’s office said.
Lanuza, a 39-year-old draughtsman, went to work in Saudi Arabia in 1995. He was sentenced to death after he admitted stabbing his victim to death in 2000.
Saudi Arabia’s assistance was extended to Lanuza’s mother who had appealed for assistance with regards to raising the remainder of the blood money, the Saudi Arabian Embassy said.
In time, Lanuza received an affidavit of forgiveness and his travel papers are being processed so he could return home, said Foreign Affairs spokesman Raul Hernandez.
Philippine government officials expressed their gratitude to the Saudi Arabian government, members of the Philippine Embassy officials in Saudi Arabia, and the non-government organizations that have been following up on Lanuza’s case.
In 2011, the Saudi Reconciliation Committee assisted the families of the victim and the accused for the payment of blood money to save Lanuza from beheading.
However, Binay said another Filipino death row prisoner, Joselito Zapanta, is expected to be beheaded soon unless more than $800,000 in blood money is paid to the family of his Sudanese landlord, who he murdered in 2009.
The construction worker won a four-month stay of execution in mid-November to give him more time to raise the amount but is still believed to be a long way short of raising the required funds.
Lnstay of an economy that has struggled to create well-paying domestic jobs.
- with inputs from Barbara Mae Dacanay, Bureau Chief, Manila

3 comments:

  1. அல்லாஹ்வின் ஏற்பாடு நடந்தது நடந்து முடிந்து விட்டது எழுதப்பட்ட விதி எழுதிய மையும் காய்ந்து விட்டது.பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி கேட்போம்.
    இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி போய் சேர்ந்தாலும் செவிடர்களாகவும்,குருடர்கலாகவுமே இருப்பார்கள் அவர்களின் இருதயங்கள் முத்திரை இடப்பட்டுவிட்டது...

    ReplyDelete
  2. உங்களின் சிந்தனைகள் ஏன் தான் இப்படி போகின்றதோ?

    தலையை விட்டு வாலைப் பிடிப்பது என்பது இதுதானோ?

    தங்கை ரிசானாவிட்கு எதற்காக மன்னிப்பு? அவர் தான் கொலை செய்யவே இல்லையே?
    பிறகு எதற்காக இந்த மன்னிப்பு? யார் மன்னிப்பது? யாரை மன்னிப்பது?
    ஒருவரின் தந்தை மாரடைப்பால் மரணமானால், Nurse ஐப் பிடித்து கழுத்தை வெட்டுவதுதான் ஷாரியா நீதியா? செய்யாத கொலைக்காக, புரியாத மொழியில் எதையோ எழுதி, அடித்துப் பயங்காட்டி கையெழுத்து வாங்கி, அதை வைத்து தீர்ப்புச் சொன்னதை கண்டிக்க யாருமில்லை, முறையான தடயவியல் ஆதாரங்களுடனான மீள் விசாரணைக்கு யாருமே உத்தரவிடவில்லை, "மன்னிப்பு, மன்னிப்பு" என்று பூச்சாண்டு காட்டி காலத்தை கழித்து ஒரு அப்பாவியை இரத்த வெறிக்கு பலிக்கடா ஆக்கினார்கள்.

    Now the cat has jumped out of the bag.
    "ஷாரியா சட்டத்தில் தீர்ப்பு வழங்கி 3 மாதத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியாக வேண்டும், அனாலும் ரிசானா விடயத்தில் சவூதி அரேபிய அரசு 7 வருடங்கள் பொறுமை காத்தது எப்பொழுதுமே நடக்காத காருண்ய பெருந்தன்மை" என்று இலங்கை மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள். இப்பொழுது அந்தப் பொய் அம்பலமாகி விட்டது.

    இந்தப் பிலிப்பைன் நாட்டவர் 12 வருடங்கள் மரண தண்டனை நிறைவேற்றப் படமால் இருந்துள்ளார், ஒரு சவூதி அரேபிய நாட்டவர் 36 வருடங்கள் இருந்துள்ளார்.

    யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்? 3 மாதக் கதை எல்லாம் யாரை ஏமாற்ற?


    ஷாரியா சட்டத்தில் விசாரணை நீதமாக நடப்பதில்லை.
    குற்றவாளிக்கு சட்டத்தரணி வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்றால், ஹிட்லரின் நீதிமன்றமே சிறந்தது என்பேன்.

    ஷாரியா சட்டம் கடவுளின் மாற்றமுடியாத சட்டம் என்பது உண்மை என்றால், தனது ஐந்து வயது மகளை கற்பழித்துக் கொலை செய்த காமுகன் தந்தை எப்படி பணத்தைக் கொடுத்து விடுதலை ஆக முடியும்? ஷாரியா சட்டம் அவனை குற்றமற்றவன் என்று சொல்லிவிட்டதா? கடவுளுக்கே லஞ்சமா?

    டியர் web admin, என்னோடு கோவிக்காமல், ஷாரியா சட்டம் சரியாக தெரிந்த எந்த முஸ்லிம் மதகுருவாவது இதற்கேல்லாம் ஒழுங்காக பதில் சொல்வாரா? அல்லது ஹலால் சான்றிதழ் இல்லை என்று சொல்லி எனது குறிப்பை குப்பையில் வீசி விடுவீர்களா?

    ReplyDelete
  3. basically, most of the people misunderstood the concept of rizana's matter. why they expecting forgiveness from that family, it is not murder,soudi law (not shariaa law)misconducted and misjudge that case, so v r against the bladdy soudi law it is kkattuch sattam not sharia laww, pls understand this.

    ReplyDelete

Powered by Blogger.