Header Ads



நரவேட்டையில் இருந்து தப்பிவந்த முஸ்லிம்கள் - அதிர்ச்சித் தகவல்கள் (படங்கள்)



கிழக்கு மாகாண கடலில் மீட்கப்பட்ட மியன்மார் மற்றும் பங்களாதேஸ் முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். 

மீட்கப்பட்டவர்களிடம் அவர்களின் நாட்டு தொலைபேசி இலக்கங்களைப் பெற்று, உறவினர்களுக்கு அறிவித்தோம். அவர்களின் உறவினர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

மியன்மாரில் இருந்து வந்தவர்கள் கூறும் கதை அதிர்ச்சியளிக்கிறது. பௌத்தர்களின் நரவேட்டையில் இவர்கள் நிறைய உயிர்களை இழந்துள்ளதை கூறுகிறார்கள். உடலில் நிறையக் காயங்கள் உள்ளன. 

கடற்படையிர் செல்லாமல் விட்டிருந்தார். அத்தனை பேரும் மரணித்திருப்பார்கள். இவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்து - இவர்களுக்கு சேலைன் உடலில் ஏற்றிவிட்டு, சேலைன் போத்தனை கடற்படையினர் விடிய விடிய பிடித்துக் கொண்டிருந்தார்களான் என்று நேரில் கண்ட நமது நண்பர் ஒருவர் சொன்னார்.

அதேவேளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட உதவிகளை பல்வேறு தரப்புகளும் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










10 comments:

  1. thanks a lot to srilankan navi forces.

    ReplyDelete
  2. இந்த கட்டுரைக்கான தலைப்பையும் புகைப்படங்களையும் பார்க்கும்போது.....வியப்பாய் உள்ளது. படை வீரர்களானாலும் சரி பொதுமக்களானாலும் சரி இனபேதமற்ற நம் நாட்டவரகளின் மனித நேயம் மெச்சத்தக்கது.

    ReplyDelete
  3. excellent job... thanks for save this people. god bless all of you. i am very proud of our srilankan navy..

    ReplyDelete
  4. இலங்கை கடற்படையினர் ,மியன்மார்,மற்றும் பங்களாதேஷ் அஹதிகளுக்கு வழங்கிய உதவி மனிதபிமானத்தின் உச்சகட்டமாகும்.ஏனெனில் இலங்கையும்,பர்மாவும் பௌத நாடு. இரண்டு நாடுகளின் பௌத்த தீவிரவாதிகளும் ,முஸ்லிம்களுக்கெதிராக செயல் படும் நிலையில் ,அதனால் எந்தவிதபதிப்புக்கும் ஆளாகாமல் மனிதநேயம் காத்தது மறக்கமுடியாதது

    ReplyDelete
  5. Excellent Job, These are the attitutes we need for the one nation, one sri lanka.

    ReplyDelete
  6. There is no communalisim among people of Sri Lanka, but among Sri Lankan Politicians.

    ReplyDelete
  7. Our Salutes for u Sri Lankan Navy... Proudly Sri Lankan..

    ReplyDelete
  8. what a great humanity proud to be Sri Lanka navy

    ReplyDelete

Powered by Blogger.