இணையத்தள பாதுகாப்பு குறித்து கவனமெடுக்குமாறு கோரிக்கை
(ISBAHAN)
'இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு' (sri lanka computer emergency readiness team) இலங்கையில் செயற்படும் சகல இணையத்தளங்களினதும் பாதுகாப்பு குறித்து கவனமெடுக்குமாறு கோரியுள்ளது
கடந்த காலங்களில் சில இணையத்தளங்களுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என அந்தப் பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையத் தளங்களுக்காக பாவிக்கும் மென்பொருள்களை (Software) தொடர்ந்து இற்றைப்படுத்திக் கொள்ளுமாறும் சிறந்த 'பாதுகாப்புக் குறியீடுகளை' பயன்படுத்துமாறும் அவ்வறிவுரையில் கோரப்பட்டுள்ளது.
Post a Comment