திருமணம் ஆகாத பெண்களை மாரடைப்பு தாக்கும் அபாயம்..!
மாரடைப்பு நோய் ஏற்படுவது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்களிடம் இது நடத்தப்பட்டது.
அதில், திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கி உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் திருமணமானவர்களுக்கு குறைந்த அளவிலேயே மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் உயிரிழப்போ பக்கவாதமோ ஏற்பட வில்லை. அவை குணப்படுத் தப்பட்டன.
எனவே திருமணமானவர்களுக்கு மாரடைப்பு நோய் பாதிப்பு குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment