Header Ads



அக்கரைப்பற்று கடற்பரப்பில் இராட்சத திருக்கை மீன்



அக்கரைப்பற்று கடற்பரப்பில் இராட்சத திருக்கை மீன் ஒன்று, உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதாகவும் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த இராட்சத மீனை கொழும்பு சந்தைக்குத் கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.