Header Ads



மன்னார் நகரசபையில் ரிசானாவுக்கு அனுதாப பிரேணை


சவுதி அரேபியாவில் பணி புரிந்தவேளை குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்யப்பட்ட ரிசானா நபீக்கிற்கு மன்னார் நகரசபையில் அனுதாப பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

மன்னார் நகர சபையின் பொதுக்கூட்டம் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற பொழுது மன்னார் நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் சவுதி அரேபியாவில் சிறைச்சேதம் செய்யப்பட்ட ரிஸானா நபீக் மீதான அனுதாப பிரேரணையை முன்வைத்தார். 

நேற்று மன்னார் நகர சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் குறித்த அனுதாப பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதையடுத்து ரிஸான நபீக்கிற்கான அனுதாபப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 


1 comment:

  1. Rizana nafeek mateer still we have much doubt and incase saudi arabia justice did big mistakes first they don´t offer good translation and second Baby mother health medical report not mentioned anything.
    Sharia law saying uder two years better feed mother breast milk so why allowed to feed bottle milk?
    Ok why don´t Rizana nafeek not check special doctor at the moment does she 100% mentally ill or does she had some problem with her self,if she´s sickness then also islam sharia law not allowed to kill her.

    Also better get Sri lanka goverment all kind of court process from saudi arabia then we can get to know more details about this incidence.

    ReplyDelete

Powered by Blogger.