Header Ads



அபிவிருத்தி கண்டு வரும் கல்பிட்டி-கொழும்பு பிரதான பாதை

(நுறைச்சோலையில் இருந்து எஸ்.எச்.எம்.வாஜித்)

கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட கல்பிட்டி-கொழும்பு பிரதான பாதை பல வருடகாலமாக குண்றும் குளியுமாக காணப்பட்டது. இதனால் இப்பிதேச மக்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிpகளும் பல்வேறுபட்ட அசெவுகரியங்களையும் பிரச்சனையும் எதிர்கொண்டனர்.இம்முறை இடம்பெற்ற கல்பிட்டி பிரதேச உள்ளுராட்சி தேர்தலில் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட கல்பிட்டி பிரதேச தவிசாளர் எம்.எச்.மின்காஐ; அவரிடம் இப்பிரச்சினை சம்மந்தமாக மக்கள் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதன் காரணமாக மகிந்த சிந்தன வேலை திட்டத்தின் கிழ் கல்பிட்டி பிரதேச தவிசாளர் எம்.எச்.மின்காஐ அவரின் வேண்டுகோளினால் தற்பொது விதி புணர்நிர்மாணம் நடைபெறுகின்து. இதற்காக இப்பிதேச மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.




No comments

Powered by Blogger.