ஜனாஸா அறிவித்தல் - மிஸ்கீன் சாஹிப்
யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியைச் சேர்ந்த மிஸ்கீன் சாஹிப் இன்று 05-02-2013 அன்று புத்தளம் ரத்மல்யாயில் காலமானார்.
இவர் ஜென்னத்தின் கணவரும், யாழ்ப்பாணம் முன்னாள் தபால் உத்தியோகத்தர் முஸ்தபாவின் மச்சானும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை புத்தளம் - தில்லையடியில் நடைபெறவுள்ளது.
தகவல் - தாரிக்
இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete