Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் மாவட்டத்திலும் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டம் (படம்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் பௌத்தசிங்கள கடும்போக்காளர்கள் எதிர்வரும் மார்ச், 2 ஆம் திகதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.


2 comments:

  1. கண்டிப்பாக அங்குதான் முதலில் நடந்திருக்கவேண்டும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டதில் நடந்தால் அவருக்கு இழுக்குவரும் என்ற காரணத்தால் இப்போதுதான் ஆரம்பிக்கவுள்ளது.

    ReplyDelete
  2. சூபெர்பா!! புகைப்படங்கள் எல்லாம் போட்டு போஸ்டர்... சினிமால இறங்கப் போறாங்களா அல்லது அரசியலில் இறங்கப் போறாங்களா??? இதயெல்லாம் சிங்கள மக்கள் கணக்கெடுத்தால் அவர்கள் சொல்வது போல்.....

    ReplyDelete

Powered by Blogger.