இலங்கை முஸ்லிம்கள் குறித்து சவூதி அரேபியாவில் ஆராய்வு
(மொஹமட் மஹ்தூம்)
இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய ரியாத் தமிழ் தஹ்வா ஒன்றியம் உத்தேசித்துள்ளது. இதன் முதல் கட்ட நகர்வாக நாளை திங்கட்கிழமை ஒரு கூட்டத்துக்கான ஏற்பாடு தலை நகர் ரியாதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளையும் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரபு மொழியில் தயாரித்து மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
Alhamthulillaah good decision. I pray for the success.
ReplyDeletefirst do this, our ambasador and consulate generals are enjoying the facilities but not doing a single good thing for the community...
ReplyDeleteALHAMDHULILLAH GOOD NEWS... ALLAHUAKBAR
ReplyDeletenallamudivu thodarugkal vilaipesuvarkal kulappavaruvarkal atharkum nammavarkal thalaimai thangkuvarkal soornthuvidevendam
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் இது போன்ற செயற்பாடுகள்தான் தற்போதய நிலைமையில் இலங்கை முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகின்றது, அத்துடன் வெளிநாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.. எந்த நாட்டு முஸ்லிம்கள் என்றால் என்ன அவைகள் நம் சகோதரர்கள்தாம் அவர்களை நாம் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையும் கூட.. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை தருவானாக.. ஆமீன்..
ReplyDeleteInsha Allah it will be success, like that Whoever work in Qatar, Dubai, Kuwai, Oman also should do
ReplyDeletenallamudivu thodarugkal vilaipesuvarkal kulappavaruvarkal atharkum nammavarkal thalaimai thangkuvarkal soornthuvidevendam
ReplyDeletealhamdulillah,
ReplyDeletekodukum arikkaiyay nanku araindu uriya sandrukaludan koduthal nallathu. unarchikalaivida puththisaliththanamaha sinthippadu siranthadu.
ilankai muslimkal pirachinai Aarampamakirathu ..........miyanmar muslimkal pirachinai Aarampikkappattu vittathu. Entha muslim naadum mun varavilaiye...! uthavi seiya...
ReplyDeleteநல்ல விடயம் அல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteகட்டாயம் இதனை செய்ய வேண்டும்
ReplyDeleteThere is a big doubt among buddist monks that why muslims countries r helping srilanka tremendously, whether to spread islam here in srilanka?this has caused grate problems to srilankan muslims .this has been openly discussed in TV also. There fore this has to be brought to the notice of all muslim head of states.
ReplyDeleteMay almighty Allah make the way to wards a success...!
ReplyDeleteAl hamdulillah... very good
ReplyDeletemasha allah
ReplyDeleteinsha allah all will come true
ReplyDelete