Header Ads



அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கிறது - முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் தொடருகிறது



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இதன்போது இஸ்லாத்திற்கு எதிராகவும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் இனவாத பிரசாரங்கள முறியடிக்கப்படுமென  அரசாங்கத்தின் சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது.

இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த,சிங்கள இனவாத பிரச்சாரங்கள் தொடரவே செய்கிறது.

அந்தவகையில் நாட்டில் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரசுரங்களை உங்கள் பார்வைக்காக தருகிறோம்.






3 comments:

  1. வாக்குறுதி என்றாலே காற்றில் பறப்பதுதானே; இதைப்போய் நம் சமூகம் பிழையாக விளங்கிக்கொண்டது.

    சரியாக சொல்லுங்கோ ...
    சந்தித்ததும் உண்மை, வாக்குறுதியும் உண்மை, நிறைவேற்றப்பட்டதும் உண்மை,

    இன்னும் புரியலையா..........
    நான் சொல்வது அமைச்சரவை மாற்றம் பற்றிப் பேசியதும், நிறைவேறியதும் உண்மை .

    இன்னுமொரு உண்மை -
    முஸ்லிம் அரசியல்வாதிகள் - புத்திசாலிகள்
    வாக்குப்போட்ட முஸ்லிம் மக்கள் - வாத்து முட்டாளுகள்.

    மன்னிக்கனும் - இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. நாட்டின் நீதித்துறையில் நீதி இல்லை .என்றால் ....நாட்டில் சமாதானமே இல்லை என்றும் ,சிறுபான்மையோ !...பெரும்பான்மையோ !ஒன்றுக்கொன்று ஒரு சமூகத்தை அடக்க நினைத்தால் ,, அதனை தட்டிக் கேட்கவும் நாங்கள் பின்நிட்கப்போவதில்லை என்றும் .."".நன்மையை ஏவி தீயதை தடுக்கவுமே "" இஸ்லாம் மனித குலத்துக்கு அனுப்பட்டது என்பதனையும் ..............ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட எல்லா மனித குலத்துக்கு வந்தவரே.... எங் கள் தலைவர் ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் என்பதை மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களுக்கு உங்கள் செய்தியில் கண்ணியமாய் எடுத்து வையுங்கள்
    ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துச் செய்

    ReplyDelete

Powered by Blogger.