'ஏற்றமிகு ஆளுனர்' அலவி மௌலானாவின் நெற்றியில் மஞ்சள் பொட்டு (படம்)
(அஸ்ரப் ஏ. சமத்)
'ஏற்றமிகு ஆளுனர்' என்ற பட்டம் கம்பன் கழகத்தினால் வழங்கப்பட்டு மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா, கௌரவிக்கப்பட்டர். இதன்போது அவர் நெற்றியில் மஞ்சள் பொட்டுடன் காணப்பட்டார். கொழும்பு கம்பன் கழகத்தின் 4வது நாள் இறுதிநாள் அமர்வு நேற்று பிற்பகல் வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவுக்கு தமிழ்நாடு மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு அறிஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதி அமர்வு கம்பன் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.பாரளுமன்ற உறுப்பினர் எம்.சுவாமிநாதன் கொழும்பு மாநரக முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மில் ஆகியோறும் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் 7 பெரும் மக்கள் கௌரவிகக்ப்பட்டனர். ஏற்றமிகு ஆளுனர் என்ற பட்டம் -மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா,
'பெண்களைத் தாழ்த்திய கம்பனும் ஆணதிக்கவாதியே' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் ஒன்றும் நடைபெற்றது. இம் மன்றத்திற்கு நீதியரசர் இ.ஜெயராஜ் தலைமை வகித்தார். இவ் வழக்காடு மன்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேராசிரியர்கள் கலந்து விவாதித்தனர்.
சிலைக்கு மாலை அணிவித்ததை விட பரவாயில்லை. மாற்று சமூகத்து பிரமுகர்கள் சில சந்தர்ப்பங்களில் எம்முடன் சேர்ந்து ஹலால் உணவை உண்ணுகிறார்கள், தொப்பி அணிகிறார்கள் அதனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.
ReplyDeleteஒரு மனிதனுக்கு அவனவன் தரத்துக்கு ஏற்ற மாதிரி வார்த்தைப்பிரயோகம் செய்யவேண்டும். குறிப்பாக கமெண்ட்ஸ் கலை அப்டேட் பண்ணும் நிருவாகம் மிக்க மரியாதையாக நடக்கவேண்டும். இது எனது அறிவுரை.
காய்ச்சல் வந்தால் சந்தனம் பூசுகிரமதிரி நினைத்து மறந்து விடுவோம். அன்னியவர்கள் சந்தனம் பூசுகிறார்கள் என்பதற்காக காய்ச்சல் வந்தால் சந்தனம் பூசாமல் இருக்கலாமா?
இஸ்லாமிய சமூகத்துக்குள் இருக்கும் பிளவுகளை பௌத்தா்களுக்குக் காட்டிக் கொடுக்கும் இவருக்கு பொட்டு என்ன ஒரு பொருட்டா? செம பொருத்தம் தான் போங்கள்!
ReplyDeleteMay be he got infected hay fever.
ReplyDelete@JAHANI
ReplyDeleteயாரும் திட்டிவிடக் கூடாது என்பதற்கா இந்த பின்னூட்டல்? உங்கள் அறிவுரை அறிவுடன் கூறப்பட்ட உரையாய் தெரியவில்லையே!! அது சரி உங்கள் "ஏற்றமிகு ஆளுநர்" சமீபத்தைய பிரச்சினையில் மௌனம் சாதிப்பது ஏன்? ஒரு வேளை BBS கூறும் "பாரம்பரிய முஸ்லிம்" இவரும் சார்ந்தவர்களுமோ!! சரி சரி இப்படி ஒற்றுமையாய் வாழ்ந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை தானே! சந்தனமாய் நினைத்து பொட்டு வைப்போம், கடிகாரமாய் நினைத்து "பிரித் நூல்" கட்டுவோம்... என்ன ஒரு அருமையான ஆய்வு!! வடி கட்டிய முட்டாள்தனம்.
Mohamed Jahani, Please Study Quraan & Sunnah before comment.
ReplyDeleteHe is the One behind BBS. for him this is simple. ALLAH PODUMANAWAN