அரசியல் வாதிகளே மதுபான சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்குகின்றனர் - புத்தரகித தேரர்
(ஜே.எம்.ஹபீஸ்)
அரசியல் வாதிகளே மதுபான சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதாகவும் இதற்காண ஊக்கு விப்பு அங்குதான் உருவாகுவதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.
கண்டி நகரில் இயங்கும் சட்டவிரோத மதுபானச் சாகைளை அகற்றுவது தொடர்பான மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க பௌத்த மதகுருமார்களது அமைப்பு ஒன்றின் பிரதி நிதிகள் சென்ற சமயமே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாடசாலைகள், சமய வழிபாட்டுத்தளங்கள் மற்றும் புன்னிய தலங்கள் ஊற்பட பல முக்கிய இடங்களில் இயங்கும் மது சாலைகளை ஒழிக்கமுடியாமல் இருப்பதற்கு அரசியல் வாதிகளே காரணமாகவும். இவற்றிற்கு அவர்களே பின்னணியில் செயல் படுவதாகவும் தேரர் தெரிவித்தார்.
மதுபானம் என்பதே சகல மார்க்கங்களினதும் சட்டத்திற்கு முரணானது. இதில் வேறு விஷேடமாக சட்டத்திற்கு முரணான மதுபானக்கடை சட்டத்திற்கு உட்பட்ட மதுபானக் கடை என்று பிரிப்பதற்கு எந்த மதத்திலும் அனுமதி கிடையாது.
ReplyDeleteஇதை இவர்கள் சிங்களத்தில் "சட்டத்திற்கு உட்பட்டது/சட்ட விரோதம்" என்று சொல்கின்றனர்.
இதையே தான் நாம் அரபியில் "ஹலால்/ஹராம்" என்று சொல்கின்றோம்.
எங்கே பொது பல சேனா???
இது ஒரு நல்ல முயற்சி...இதற்கு நாமும் எமது ஆதரவை வழங்குவோம்.
ReplyDelete