இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக உபுல் ஜயசூரிய தெரிவு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக உபுல் ஜயசூரிய தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெற்ற
தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உபுல் ஜயசூரிய வெற்றிபெற்றுள்ளார்.
தலைவர் பதவிக்கு உபுல் ஜயசூரிய, டிரந்த வலலியத்த, தங்கராஜா ஆகியோர்
போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. AD
Post a Comment