யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட பாதிரியார் கைது
கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி, 2 கோடி ரூபாவிற்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பாதிரியார் இருபாலை, நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஏறாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட பாதிரியார் தொடர்பிலான மேலதிக விபரங்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர்
if this is a muslim how is your news bro ?
ReplyDelete