பாகியன்கலயில் கிடைக்கப்பெற்ற 12 ஆயிரம் வருடங்கள் பழைமையான புராதன மனித எலும்புக்கூடு ஜேர்மனியில் டீ.என்.ஏ எனப்படும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள ஆய்வு கூடமொன்றில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனரத் குறிப்பிட்டார்.
யாருடையதோ ?
ReplyDeleteவை ஜெர்மனி ?
நம்ம பொது பல சேனா பிறப்பு சான்றிதழ் தருமே!