அட்டாளைச்சேனை கோணாவத்தை கல்லோயா (கொட்டு) பாலத்திற்கு சேதம் (படம்)
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை கோணாவத்தை கல்லோயா (கொட்டு) பாலத்தில் 27-02-2013 காலை கனரக கெண்டர் வாகனம் பயனம் செய்ததால் அப்பாலம் இடிந்து வாகனம் அதில் சிக்கிக்கொண்டது.
ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஏ.முனாப், எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் வாகனத்தை (கெண்டரை) மீட்பதற்கான துரித நடவடிக்கையில் ஈடு பட்டனர்.
நீண்டகாலமாக இப்பாலத்தினூடாக கனரக வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டிருந்தும் வாகன சாரதி இப்பாலத்தினூடாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வெண்டும். இல்லாவிட்டால் பாரிய சேதங்கள் ஏற்படுவது தடுக்க முடியாமல் போய்விடும்.
Post a Comment