Header Ads



நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகும் சூரிய ஒளி - ஆய்வில் தகவல்


சூரிய ஒளி படாமல் நிழலிலேயே இருக்கிறீர்களா? அதனால் நீரிழிவு நோயை நீங்கள் விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளியில் வைட்டமின் 'டி' உள்ளது. அது குறைவதால்தான் 'டைப்1' நீரிழிவு நோய் உண்டாகிறது. இந்த தகவலை இங்கிலாந்தின் ஹார்டுவர்டு பள்ளியின் பொது சுகாதார பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

எனவே, இளமை காலத்தில் சூரிய ஒளியில் நன்றாக சுற்றி திரிய வேண்டும். அதனால் உடலில் வைட்டமின் 'டி' அதிகரிக்கும். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுவது 50 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர். 

1 comment:

  1. Watch the videos for curing of all kinds of diseases
    http://anatomictherapy.org/

    ReplyDelete

Powered by Blogger.