முஸ்லிம்களே! சகோதரர்களே! இவருக்கு இஸ்லாம் பற்றிய அறிவு 0.8% கூட தெரியவில்லை அத்துடன் இவர்களுக்கு பின்னாலிருந்து செயற்படுத்துபவர்களை இனம் கான்பதும்,இவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை கொடுப்பதும் எங்கள் கடமை சிங்களம் தெரிந்த முஸ்லிம்கள் தூயஇஸ்லாத்தை கற்றுக்கொள்வதும் இஸ்லாம் தெரிந்தவர்கள் சிங்களத்தை தெளிவாக கற்றுக்கொண்டு போதிய தெளிவை இவர் போன்றவர்களுக்கு தெளிவுபடுத்த முனைவோமாக.அத்துடன் எங்களின் உரிமைகளில் கைவைக்க வேண்டாம் என்றும் அப்படியான முயற்சிகள் பல சிறமங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதையும் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுபவர்கள் நாங்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவது மிக முக்கியமானது.இது அடுத்தடுத்த கட்டங்களை இன்சா அல்லாஹ் நாம் சிந்திப்போம் அதற்கான முயற்சிகளில் நாம் இறங்க கடமைப்பட்டுள்ளோம். யாருக்கு எந்த மாதிரியான முயற்சிகள் செய்ய முடியுமோ அவைகளை முன்னெடுப்போம்.அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.

ReplyDeleteமுஸ்லிம் கலுக்கு எப்போ விழிப்பு உனர்வு வரபோகுறது ,இன்னும் அரசாங்கத்தை நம்பிகொண்டே இர்ருபர்களா .
ReplyDelete