அக்கறைப்பற்று டவுன் மஸ்ஜித் நிர்வாகத் தெரிவின் போது கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து குழப்ப நிலையே நீடிக்கிறது. 21-02-2013 அன்று நடைபெற்ற நிர்வாக தெரிவின் போதும் குழப்ப நிலையே நீடித்தது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.
கொடுமையை பாருங்கள் இறை இல்லத்தை நிர்வாகிக்க குடிகாரர்களுக்கும், ஊதாரிகளுக்கும் இருக்கும் ஆவாலையும், போட்டியையும் பார்த்துக்கொண்டு இந்த முட்டாள் சமூகம் சிந்திக்க மறந்தவர்களாய் வேடிக்கை பார்க்கிறது.
பார்த்தேன் முகபுத்தகத்தில் உள்ள வீடியோ காட்சிகளில் உள்ள தூசன மற்றும் ஆபாச வார்த்தைகளும் நிறைந்த சண்டை காட்சியை.
வீணாக பள்ளியில் பேசியவர்களை கண்டித்த உமர் ரலி எங்கே? இறை இல்லத்தை நிந்திக்கும் இக்காடெருமைகள் எங்கே? இவர்களை அங்கீகரிக்கும் சமூகம் எங்கே?
யா அல்லாஹ் உள்ளத்தில் கவலையோடு கேட்கிறேன் உன்னையும் உன் வீட்டையும் நிந்திக்கும் இவர்களுக்கு நேர்வழியை உன் தண்டனையோடு கொடுப்பாயாக! ஆமீன்.
இனிமேலும் இக்கொடுமைகள் நிகழாமல் எம் சமூகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக! ஆமீன்.
y this kolawerry
ReplyDeleteசில்லறைச் சண்டைகளை தவிர்த்தாலேயன்றி சர்வதேச ,தேசிய ரீதியாக எமக்கு விடுக்கப்படும் சவால்களை நாம் வெற்றி கொள்ள முடியாது.
ReplyDeletevaliya nitkum police kararhalai nirwahatil waikaum
ReplyDeleteதயவு செய்து பிரசுரிக்கவும்
ReplyDeleteஅல்லாஹ்வின் வீடும் எமது நிர்வாகமும்
கொடுமையை பாருங்கள் இறை இல்லத்தை நிர்வாகிக்க குடிகாரர்களுக்கும், ஊதாரிகளுக்கும் இருக்கும் ஆவாலையும், போட்டியையும் பார்த்துக்கொண்டு இந்த முட்டாள் சமூகம் சிந்திக்க மறந்தவர்களாய் வேடிக்கை பார்க்கிறது.
பார்த்தேன் முகபுத்தகத்தில் உள்ள வீடியோ காட்சிகளில் உள்ள தூசன மற்றும் ஆபாச வார்த்தைகளும் நிறைந்த சண்டை காட்சியை.
வீணாக பள்ளியில் பேசியவர்களை கண்டித்த உமர் ரலி எங்கே?
இறை இல்லத்தை நிந்திக்கும் இக்காடெருமைகள் எங்கே?
இவர்களை அங்கீகரிக்கும் சமூகம் எங்கே?