ஹலால் அவசியமில்லை என்ற உலமா சபையின் முடிவவை வரவேற்கிறேன் - உதய கம்மன்பில
(ஜே.எம்.ஹபீஸ்)
நாட்டில் வாழும் 91 சதவீத்தினருக்கு ஹலால் அவசியம் இல்லை என ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளதை தான் வரவேற்பதாக மேல் மாகாண சபை அமைச்சரும் ஜாதிக ஹெலஉருமய கட்சியின் பிரசாரச் செயலாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் குளம் ஒன்றை புனரமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது .
நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முடிவுகளை மேற்கொள்ளாது அல்லது தெரிவிக்காது இருப்பது முக்கியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவனுகளுக்கு இன்னும் புரியவில்லை ஹலால் பொதுவாக முஸ்லிம்களுக்கு தான் என்று அதாவது விலக்கப்பட்டுள்ள அல்லது தடுக்கப்பட்ட விடயங்கள் என்று இவன் என்னவோ நாட்டில் உள்ள 91% மானவர்களுக்குத்தான் இந்த ஹலால் ஏற்பாடு என்று. அதே நேரம் இவர் சொல்கின்றார் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் வரும் முடிவுகளை தெரிவிக்க வேண்டாம் என்று. இவனுக்கு இப்ப பயம் முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் பல பில்லியன் பணம்கள் முடக்கப்படும் என்று அப்படி முடன்கினால் இவனுகள் எப்படி இந்த அரசோடு ஒட்டி இருப்பது. பார்க்கலாம் யார் ஹலால் உறுதிப்பத்திரம் கேட்கின்றனர் என்று ஏற்றுமதி செய்யும் முஸ்லீம் அல்லாத ஏற்றுமதியாளர்கள் என்ன செய்யபோகின்றனர் என்று . இவனுகள் என்னவோ ஜம்மிய்யதுள் உலமா வலுக்கட்டாயமாக ஹலால் முத்திரை கொடுப்பதாக இவன்களின் எண்ணம்.
ReplyDeleteஹுதைபிய்யா உடன்படிக்கை என்றொரு வரலாற்று நிகழ்வும் அதில் பாடங்களும் எம்மிடம் இருக்கின்றன என்பது இவர்களுக்குத் தெரியாது போலும். இதுவும் அது போன்ற ஒன்றுதான். முஸ்லிம்களுக்கு விற்பது என்றால் ஹலால் சான்றிதழ் பெற்றுத்தானே ஆக வேண்டும். அதற்காக அவர்களுடைய தொழிற்சாலைகளில் தனியான ஹலால் பிரிவுகள் ஆரம்பிக்க வேண்டி வரும். குளிக்கப் போய் சேறு தேய்த்துக் கொண்ட கதைதான். நடக்கட்டும்.
ReplyDeleteஇந்த எரும மாடுகளுக்கு புரிய வைப்பது ரொம்ப கஷ்டம். அதேப்போல் இவன்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா போடுவதைப்பற்றியும் விமர்சித்து வருகின்றான்கள. இது இவன்களுக்கு தேவையில்லாத விடயமாகும். இவன்ட பெண்பிள்ளைகள் ஆடைகளை பல விதமாகவும் ஒட்டிய ஆடைகளை அணிந்தால் உடம்பில் துணி இல்லாததாக நமக்கு கண் கூடாக காண கிடைக்கினறது. முதலாவது இவண்கள் திருந்தனும். வாய் பார்தத குடி வாழாது.
ReplyDeleteஇவங்க .உலகம் உருண்டை இல்லை தட்டை என்று சொல்லும் மடையர்கள்.இவங்களுக்கு எப்படி ஹலால் புரியும்?.
ReplyDelete