Header Ads



சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)



(ரீ.கே.றஹ்மத்தல்லா)

சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனத்தின் பண மோசடியைக்கண்டித்து அதன் வைப்பாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டம் சம்மாந்துறையில் நடைபெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த சிலிங்கோ புரொபிட் செயாரிங் முதலீட்டாளர்கள் பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளுடன் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்ட பேரணியில்  செல்வதை படங்களில் காணலாம். 





5 comments:

  1. ஹராத்தை ஹலால் வடிவில் கொடுத்ததை நம்பிய உங்களுக்கு ஹதீஸ் படி நம்பி நடக்க தான் இப்படி ஒரு கலக்கல்.

    இதன் பிறகாவது இஸ்லாத்தை அல்குர்ஆனிலிருந்தும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்தும் மற்றும் கற்று சரியாக ஹலாலை நோக்கி வியாபாரமும் முதலீட்டுகளும் இருக்கட்டுமாக.



    ReplyDelete
  2. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் பன்ன எந்த உரிமையும் அற்றவர்கள் இவர்கள் இஸ்லாமிய பொருளாதார வங்கி முறையை நம்பித்தானே முதலீடு செய்தனர் இப்போது திவாலான கம்பனியிடம் முதலீட்டை கேட்டால் அது ஈமான் கொண்டதட்கே முறன் ஆகிற்றே??? இப்படி திருப்பி கொடுக்கபடும் என்று எந்த உத்தரவாதமும் முதலீடு செய்த நிறுவனம் இவர்களிடம் பணம் வாங்குகையில் உத்தரவாதமாக அளித்ததா என்ன???

    ReplyDelete
  3. Greedy for money!! End up like this my brothers!!! Give Zakath and purify your wealth..

    ReplyDelete
  4. அரபுப் பெயரை வைத்து அவன் வட்டியை தருவானாம். நீங்க இவ்வுலக ஆசையில் அந்த வலைக்குள் வீழ்வீர்களாம். அதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரங்களை தேடித் பார்க்காமல் நம்புவீர்களாம். பின்னர் நடு ரோட்டில் தலையில் துண்டு போட்டுக் கொண்டு உட்காரும் போது மற்றவர்களுக்கு திட்டுவீர்களாம். மறுமையில் நம்பிக்கை வைத்து, உலக ஆசையை அடக்கி, அல்லாஹ்வுக்குப் பயந்து, மறுமையின் வெற்றியை இலக்காக வைத்திருந்தால் இந்த இழிவும் வந்திருக்காது. இந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லை. ஜமீயதுல் உலமாவை நொந்து கொள்ளத் தேவையில்லை. நாளை மறுமையில் நீங்கள் செய்த இந்தக் குற்றம் பற்றி அல்லாஹ் உங்களிடம் கேட்பானா? ஜமீயதுல் உலமாவிடம் கேட்பானா? அல்லது நீங்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலிட்ட வங்கியிடம் கேட்பானா? உங்களைப் பற்றிய கணக்குக்கு நீங்கதான் பதில் சொல்லோணும்.

    ReplyDelete
  5. நல்ல படிப்பினை.அல் குர்ஆன்,ஹதிஸ் படி நடந்தால்,ஏன் இந்த ஆர்ப்பாட்டம் !!!!

    ReplyDelete

Powered by Blogger.