Header Ads



மாகோல "பாத்திமா கார்டன்" இல் "இலவச மருத்துவப் பட்டறை" (படங்கள்)



மாகோல "பாத்திமா கார்டன்" இல் அமைந்துள்ள  "Makola Muslim Welfare Association " சார்பாக நடாத்தப்பட்ட ஒரு நாள் "இலவச மருத்துவப் பட்டறை" திங்கட் கிழமை 25.02.2013  9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இதன் போது பல அரசியல் பிரமுகர்களும், பௌத்த சமய தேரர் ஒருவரும் விசேட பிரமுகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.  பள்ளிவாயலின் அஹதியா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு 350 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது மருத்துவ ஆலோசனைக்காக வந்தனர். இதில் அதிகமானோர் மாற்று மதத்தினர் ஆவர்.



No comments

Powered by Blogger.