முஸ்லிம் பணக்காரர்கள் பதில் சொல்லவேண்டும்..!
தமிழில் (அபூமுஸ்னா)
(சிங்களத்தில் அன்வர் மனதுங்க)
முஹம்மட் சப்ராஸ் எனும் சிறுவன் பௌத்த துறவியாகியுள்ளதாக இணையங்களில் வெளியான செய்தி தொடர்பான விளக்கம்.
குறித்த முஹம்மட் சப்ராஸ் எனும் சிறுவன் பௌத்த மதத்திற்குச் சென்று பௌத்த துறவியாக மாறியிருப்பது உண்மையான சம்பவமாகும். இச்சிறுவனின் தந்தை ஒரு பிறப்பால் முஸ்லிமாகும். தாய் ஒரு சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவள். இவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள் அல்ல. அத்தோடு அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் மதுபோதைக்குள்ளாகியிருந்ததிலாகும். அவர் சமையற்காரராக பணியாற்றி வந்த நிலையில் அவரின் அந்த வேலையும் அவரின் மதுபோதை காரணமாக பரிபோனது. பின்னர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அவர்கள் பீனவிடிகும்புர எனும் பிரதேசத்தில் 400 -450 சதுர அடி கொண்ட சிறிய வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். அந்த வீடும் பணக்காரரான பௌத்த ஹார்ட்வெயார் உரிமையாளருக்குரிய வீடாகும். அத்தோடு அந்த சிறிய வீட்டினுள் அந்த குடும்பத்திற்கு மேலதிகமாக குறித்த சிறுவனின் தாயின் குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர். கிடைத்த தகவலின்படி அந்த வீட்டில் சுமார் பத்து பேர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வறுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் அக்குடும்பம் முழுவதும் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அத்துடன் தற்போது பௌத்த துறவியாக மாறியுள்ள சிறுவன் அஹதியா பாடசாலையில் இணைந்து மார்க்க கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தலைவரான சிறுவனின் தந்தை தமக்கு வீடு ஒன்றை அமைத்து தருமாறு முஸ்லிம் செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்களில் வேண்டியுள்ளார். இந்த வேண்டுதலுக்கு சரியான பிரதிபலன் கிடைக்கவில்லை. அவர்கள் மீண்டும் பௌத்த மதத்திற்கு திரும்பியது அதற்கு பின்னராகும். குறித்த சிறுவனான முஹம்மட் சப்ராஸ் பௌத்த விகாரைக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னரே ஒப்படைக்கப்பட்டுள்ளான். பௌத்த தேரர்களிடையே மிகவும் செல்வந்தராக இருந்த கொலன்னாவே ஸ்ரீசுமங்கல தேரரின் முழு பாதுகாப்பில் அவரின் கட்டுப்பாட்டிலேயே சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
எமக்குக் கிடைத்த தகவலின் படி சிறுவனின் வயது 16-18 இடைப்பட்டதாகும். குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் இருந்ததாலும், குடும்பத்தலைவருக்கு போதிய வருமானம் இல்லாததாலும் இவ்வாறு தமது பிள்ளை பௌத்த விகாரையில் வளர்வதால் வயிறு நிறைய சாப்பிட்டு நன்றாக இருப்பான் என யாரும் நினைப்பது வழமையாகும். அவ்வாறே இந்தக் குடும்பமும் இச்சிறுவன் மூலம் தமது குடும்ப வறுமை நீங்கும் என நினைத்திருக்கலாம். என்றாலும் இந்த செய்திக்கு கிடைத்திருக்கும் பிரபலம் காரணமாக அக்குடும்பத்திற்கு அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவும் கூடும். சிலவேளை இந்நேரம் பல்வேறு வாக்குறுதிகளும் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.
මුස්ලිම් දරුවෙකු සසුන්ගතවු හෙවත් පැවිදි වු බවට ඊයේ එනම් 2013 පෙබරවාරි 25 වැනි දින වෙබ් අඩවි මගින් වාර්තා විය. එසැනින් ක්රියාත්මක වු ෆේස් බුක් ලයික් කාක්කෝ එම ඡායාරූපයෙන් පොස්ටරයක් නිර්මානය කර ලයික් හිඟා කන්නට පටන්ගෙන ඇත. කෙසේ වුවද ඇත්තටම මුස්ලිම් දරුවෙක් සසුන්ගත වුණාද? එයට හේතුව කුමක්ද? යන්න විමසීමට මා තීරණය කළෙමි.
පලමුව එම පුවත උපුටා දක්වමි:
මුස්ලිම් දරුවෙකු පැවිදි බිමට
කොස්වත්ත දුටුගැමුණු මාවතේ පදිංචිව සිටි මොහොමඩ් සබ්ප්රාස් නමැති මුස්ලිම් ජාතික දරුවකු තලංගම නාභීත නමින් පසුගියදා සසුන්ගත විය. මේ දරුවා මොහොමඩ් අනිසා සෙනුල් මහතාගේ තෙවන දරුවා වන අතර ඔහුගේ පූර්ණ ආශිර්වාදයෙන් මේ සසුන්ගත කිරීම සිදු කෙරිණි. අමරපුර දමලි සිරිසුමන පාර්ශ්වයේ අනුනායක ශ්රී දෙව්රම් විහාරාධිපති කොළොන්නාවේ සුමංගල හිමියන්ගේ අනුශාසකත්වයෙන් කොස්වත්ත අටේ කණුව ලුම්බිණි විවේක සේනාසනයේදී එහි විහාරාධිපති තලවතුගොඩ ශ්රී සද්ධා මංගල හිමියන්ගේ ප්රධානත්වයෙන් එම විහාරස්ථානයේ 24 වැනි සාමනේර හිමි වශයෙන් සසුනට එක්වූහ.
උපුටා ගැනීම අවසන්
මා සෙවු තොරතුරු අනුව ඉහත සඳහන් දරුවා පැවිදි බිමට ඇතුලත් වී ඇති බව සත්යයකි. මේ දරුවාගේ තාත්තා උපතින් මුස්ලිම් වන අතර මව සිංහල ජාතික කාන්තාවකි. නමුත් මොවුන් ජීවත්ව සිට ඇත්තේ මුස්ලිම් ආගමිකයන් වශයෙන් නොවේ. එමෙන්ම ඔවුන් අන්ත දරිද්රතාවයෙන් ජීවත්වු පවුලකි. එයට ප්රධානතම හේතුව වුයේ ඉහතකී මුස්ලිම් තැනැත්තාගේ බේබදු කමයි. ඔහු කෝකි වරයෙක් ලෙස කටයුතු කරමින් සිට පසුව බේබදු කම නිසා රැකියාවද අහිමිව කුලී වැඩ කරමින් ජීවිකාව කරගෙන ගොස් ඇත. එකල ඔවුන් ජීවත්ව සිට ඇත්තේ හීනටිකුඹුර ප්රදේශයේ වර්ග අඩි 400-450 අතර ප්රමාණයක කුඩා නිවසකයි. එය අයිතිව තිබුණේද ධනවත් සිංහල බෞද්ධ හාර්ඩ්වෙයාර් හිමිකරුවෙක්ටයි. එකල මෙම කුඩා නිවස තුල මෙම පවුලට අමතරව කාන්තාවගේ පවුලේ අයද ජීවත්ව සිට ඇත. අපිට ලැබුණු තොරතුරු අනුව එකල මෙම නිවසේ දස දෙනෙකුට වඩා පදිංචිව සිට ඇත. ඒ ඔවුන්ද අන්ත දරිද්රතාවයේ සිටි අය බැවිනි.
පසුව මීට වසර 3 කට පමණ පෙර මෙම මුළු පවුලම ඉස්ලාම් ධර්මය වැලඳගෙන ඇති අතර ඉන්පසුව ඉහත සසුන්ගතවු දරුවා අහදියා දහම් පාසලට පවා ඇතුලත් කර තිබී ඇත. මෙම කාලය තුලදී මෙම පවුලේ පියා මුස්ලිම් ධනවතුන් සහ ආයතන වලින් තමන්ට ජීවත් වන්නට නිවසක් ඉල්ලා ඇති නමුදු එයට කිසිවෙකුගෙන් යහපත් ප්රතිචාරයක් ලැබී නැත. මොවුන් නැවත බෞද්ධාගම වෙත යොමුවන්නේ ඉන් අනතුරුවයි. ඉහත නම සඳහන් දරුවා පංසලට භාර දී තිබෙන්නේ මෙයට මාස දෙකකට පමන පෙරයි. ඒ බෞද්ධ යතිවරයන් අතර මේ වන විට ඉතාමත් ධනවත් තත්වයක සිටින කොලොන්නාවේ සිරිසුමංගල හිමියන්ගේ පුර්ණ අනුශාසකත්වය යටතේ ඒ හිමියන්ගේ සංඝ පරපුර තුලයි.
අපට ලැබුණු ආරංචි මාර්ග අනුව මෙම දරුවාට වයස 16-18 අතර විය යුතුය. පවුලේ සමාජිකයන් අධික බව නිසා සහ පියාට නිසි ආදායමක් නැති නිසා මෙවැනි දරුවෙකුට පංසලක ජීවත් වෙනවා නම් කුස පිරෙන්න අහර ලබා ගත හැකි බව කවුරුත් දන්නාවු සත්යයකි. එමෙන්ම මෙමගින් මෙම පවුලේ මාපියන් සිතන්නට ඇත්තේ ඔවුන්ගේ දරිද්රතාවයට පිහිටක් ලැබෙනු ඇති බවයි. කෙසේ නමුදු මෙම පුවතට ලැබුණු ප්රසිද්ධිය නිසා ඔවුන්ට ඔවුන්ගේ අභිලාශයන්ද ඉටුවීමට බැරි නැත. සමහර විට මේ වන විට ඒ සම්බන්ධව පොරොන්දුද ලැබී ඇතිවාට සැක නැත.
මම මේ සිද්ධිය තොරතුරු විමසු සැනින් මේ සම්බන්ධව ඉතාමත් ඉක්මණින් මා වෙත තොරතුරු ලබාදුන් සහෝදරයන්ට ප්රණාමය පලකරමි.
இன்னலிள்ளஹி வஇன்னாஇலிஹி ராஜிஉஒன்
ReplyDeleteYes many to come look we have many teen girls about to marry,no proper house , so be are GIVING SAKAT for what I would say each RICH( By Name call Muslims) have to forward and do some help inculde me As well
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
நம் நாட்டை பொருத்தவரை இங்குள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வறுமையை
இல்லாமல் செய்வதில் வெற்றி கண்டு வரும் பிரதேசமாக நாம் காத்தான்குடி
பிரதேசத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட முடியும் .ஏனெனில் அங்கு அனைத்து
பள்ளிவாயல்களையும் உள்ளடக்கியதாக ஒரு சம்மேளனம் காணப்படுகின்றது .
இவ்வமைப்பின் ஊடாக கூட்டு சகாத் திட்டம் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில்
சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன .இதனால் மிக வேகமாக இப்பிரதேசங்களில்
இருந்து வறுமை குறைந்து வருகின்றது .இப்படியான இஸ்லாம் காட்டிந்தந்த
வறுமை ஒழிப்பு திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களுக்கு
சென்று அவற்றை ஆராய்ந்து அதனை ஒவ்வொரு பிரதேசங்களும் நடைமுறைப்படுத்துமாக இருந்தால் இந்த அவலநிலையிலிருந்து நமது சமூகத்தை
நாம் பாதுகாக்க முடியும் .மேலும் இனிவரும் காலங்களில் எமது முஸ்லிம் சமூக
செயற் திட்டங்கள் வெற்றிகரமாக அமைவதற்கு காத்தான்குடியைப்போன்று
ஒவ்வொரு பிரதேசங்களிலும் அணைத்து பள்ளிவாயல்களையும் ஒருங்கினைத்ததான
சம்மேளனங்கள் தேவை .என்பது எனது தாழ்மையான கருத்தாகும் .
இது அல்லாஹ்வின் முடிவு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் எவராலும் யாரையும் ஈமானில் நிலைக்க வைக்கவும் முடியாது ஈமானை விட்டு வழிகெடுக்கவும் முடியாது இது வறுமையை ஒழிப்பதால் மட்டும் தடுக்க கூடிய ஒரு காரியம் அல்ல சிலர் காதலுக்காக சிலர் பணதிட்காக சிலர் அரசியல் பட்டம் பதவிகளுக்காக மதம் மாறுவதாக நமக்கு தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்களுக்கு நிர்னயித்த படியே அவர்கள் வாழ்கையை வாழ முடியும் என்பதே உண்மை இல்லையெனில் தான் சாவதட்கு 10 வருடங்களுக்கு முன்னறே தன்னை திட்டி தீர்த்து தனக்கு நரகமே என்று இடிந்துரைத்த அல்லாஹ்வின் பேச்சை பொய்யாக்க அந்த அபூஜஹ்ல் அந்த பத்து வருடத்திட்குள் இஸ்லாத்தை த்ழுவி குரான் வசனத்தையே பொய்யாக்கி இருப்பான் அல்லவா???
ReplyDeleteDearMr Haleem
ReplyDeleteAbsolutely I am Agree with You we have to be with poor people here in Saudi Arabia SAKAT is a must No Sakat no license for Any kind of Business
வீடு வீடாகச் சென்று தஃவாப் பணிசெய்கின்றோம். ஒவ்வாரு வீட்டுக் கதவையும் தட்டிதட்டி அழைக்கின்றோம் என்று மார்தட்டுகின்ற சகோதரர்கள் இந்த கும்பத்தினை கண்டுகொள்ளவில்லையா? அக்குடும்பங்களின் பொருளாதார அவலம் குறித்து கரிசனை கொள்ளவில்லையா? அது இஸ்லாமாகாதா? பள்ளிகளைப் பிடிப்பதிலும் ஊர்களை இயக்கவசப்படுத்துவதிலும் இருக்கும் கவனமும் கண்டிப்பும் சமூகத்தின் பொருளாதார மேம்பாடு குறித்தும் காட்டியிருந்தால் இவ்வாரான அவலங்களை ஒழித்திருக்கலாமல்லவா? பள்ளியின் பக்கமும் தொழுகையின் பக்கமும் அழைப்பதுதான் தஃவாவும் இபாதத்துமாகும் என்ற பாமரத்தனமான மார்க்கப் புரிதலை இனியாவது தூக்கி வீசிவிட்டு சமுக ஒற்றுமையுடன் அனைத்து அமைப்புக்களுக்கும் களத்தினைத் திறந்து கொடுத்து முழுமையான மார்க்க எழுச்சிக்கு சமுகத்தினை விடுவிக்க வேன்டியது காலத்தின் தேவையாகும்.
ReplyDeleteithu mihavum kavalaikkuriya vidayamahum.
ReplyDeleteYagya MOHAMED SARIYAANA VAARTTHAI SONNAAR ALLAH NALAVAI NAADIVIDDAAL MAARKKATTHIL DELIVAI ETPADUTTHUVAAN ENBATHU NABIMOLI MAARKKATTHIL IRUKKIROM ENRU SOLLIKKONDE KABURUKALAI VANANGUM KOODDAM ULLEYE ULLATHU INTHA NILAIIL THALAYAAL DERITTHUKKONDU PONATHUKKU KAVALAIPADA DEVAI ILLAI...
ReplyDeleteஇன்று உலகில் கலிமாச் சொன்ன கூடுதலான மனிதர்கள் வறுமைக் கோட்டில் வாழ்கின்றார்கள், ஒரு வேளை உணவுக்கு கதியற்று கிடக்கும் இவர்கள் வேறு வழியின்றி மாற்று மத சகோதரர்களின் உதவியினை நாடியேச் செல்கிறார்கள் . இதற்கு முழுப் பொறுப்புடையவர்கள் எம்மிலிருக்கும் செல்வந்தர்களேயாகும்.
ReplyDeleteDear Yahya,
ReplyDeleteTry to do something in good way, every one knew hidayath from allah but as a muslim Umma we need to do some things good so you are thinking all muslim girls are going to as a house maid to other country this is not your part of mistake
dear brother think some possibility to help the poor people
வறுமையை ஒழித்து கட்ட முடியும் என்று உங்களுக்கு இஸ்லாம் வாக்களித்து இருக்கிறதா ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும் ஒருவர் இலாபம் ஈட்டினால் அடுத்தவர் நஷ்டம் அடைவார் ஒருவருக்கு வியாபாரம் நடந்தால் இன்னொறுத்தருக்கு வியாபாரம் நடக்காமலே இருக்கும் ஆக அல்லாஹ்வே வறுமையை கொடுத்தும் சோதிக்கிறான் செல்வத்தை கொடுத்தும் சோதிக்கிறான் வறுமையை ஒழிப்பதால் இஸ்லாத்தில் அணைவரையும் நிலைக்க வைக்க முடியும் என்ற தீர்வை மட்டுமே நம்பி கொண்டிருப்பது மலடி பிள்லை பெறுவால் என்று நம்புவதை போன்றதே
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வர்கமதுல்லாஹ்
ReplyDeleteஇதற்கு நாம் யாரையும் குறைகூறி பிரயேசனம் இல்லை சகேதரர்களே!
இதற்கான பதிலை ஒவ்வொரு முஸ்லீமும் சொல்லியாக வேண்டும்.
இந்த சிறுவனையும் அவரது பெற்றோர்களையும் சந்திக்க தனியாக ஒரு ஜமாத் அமைத்து மீண்டும் தீனுக்கு வர அழைப்பு கொடுக்க வேண்டும்.
இஸ்லாமிய சமூகமும் அதன் செயற்பாடுகளும், தனி மனிதனோடோ அல்லது தனிக்குழுவோடோ அல்லது தனியான வணக்க வழிபாடுகளோடு மாத்திரம் தொக்கி நிற்கும்ஒன்றல்ல.மாறாகஅது ஒரு கூட்டுப்பொறி முறையாகும்.உலமாக்களையோ ,தனவந்தர்களையோ,அல்லது தலை விதியையோ,அல்லது ஸகாத் வழங்கும் முறையயோ குறை கூறுவது,தவறான வாதங்களாகும்.இஸ்லாமிய சமுதாயத்தின் ஆன்மீக லவ்கீக மேன்பாட்டுக்கு ப்ங்களிப்புச்செய்வத்து எல்லோருடைய கடமையுமாகும்.முஸ்லிம்கள் மதம் மாறுவது என்பது அரிதான ஒரு செயலாகும்.இங்கு ஒரு குடும்பம் மதம் மாறி இருக்கின்றது என்றால் இச்லாமிய சமூக கூட்டு ப்பொறுப்பில் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது.இந்த தவறு இனிமேலும் ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிகளைப்பற்றி சிந்திப்பது சமூக அங்கத்தவர்களின் தலையாய கடமையகும் தவறு கழைவதில் முக்கியவிடையமக கவனிக்க வேண்டியது ஒற்றுமை ப்ற்றியதகும்.நீ கிழக்கு முஸ்லிம் நான் மேற்கு முஸ்லிம்,நீ வஹ்ஹாபி நான் தவ்ஹீதி சலஃபி நீ குறாபி என்ற பேதங்கள் இருக்குமேயானால்,இன்னும் எத்தனையோ ஸப்ராஸ்கள் மதமாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ReplyDeleteகரீம் அக்தாஸ்@தொப்பி போடலாமா,குனூத் ஓதலாமா,கூட்டு துஆ கேட்கலாமா,அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையா,சாகாத் ஒரு முறைக்கு மேல குடுக்கலாமா,மயிர புடுங்கலாம????எண்டு தூய வடிவில புதுசா பாமரத்தன்மையில்லாமல் நாகரீகமாக நாங்கதான் இஸ்லாத்த சொல்லுறோம் என இஸ்லாத்தை தங்களுக்கே குத்தகைக்கு எடுத்திருக்கும் தவ்வுகள் எங்கே போயிருந்தார்கள் என்றும் கேட்டிருக்கவல்லவா வேண்டும்?நீங்கள் கூறும் சமூக ஒற்றுமைக்கு ஆப்பு வைத்ததே யாரென்று உங்களுக்கு சொல்லித்தரத்தேவயில்லையே!!!இலங்கை முஸ்லிம்கள் மார்க்க எழுச்சியின் விளைவை ஏற்கனவே அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ReplyDelete@saheer
ReplyDeleteசரி தவ்வா காரன் செய்யல்ல. நீங்க செய்திருக்கலாமில்ல!!!!!!!! அப்போ தவ்வுகள் தான் நாட்டு முஸ்லிம்களில் பெரும்பான்மையா??? தவ்வுகள் வர முதல் இங்கு பிரச்சினையே இல்லையா??? அல்லது தவ்வு தவிர வேற பிரச்சினையே இல்லையா?? நிகழ் காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு செல்லக் கூடாது. இறந்த காலத்தில் இருந்து தான் நிகழ் காலத்துக்கு வர வேண்டும்.விரலை நீட்டுவது இலகுவானது. பொதுப்படையான இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த பிரச்சினையை சம்பந்தமில்லாமல் எங்கோ கொண்டு செல்கிறீர்கள்.
@yahya mohammed
உங்கள் கருத்து சரியானது. நம்பிக்கை என்பது வறுமையை சார்ந்த்ததல்ல. ஏற்றத்தாழ்வை எப்படியும் இல்லாதொழிக்க முடியாது தான்.
இந்த விடயத்தில் இரு விடயங்களை மாத்திரம் தான் சொல்ல முடியுமென நினைக்கிறேன்.
1. மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவு சரியாக ஊட்டப்படவில்லை. 2. மக்கள் இஸ்லாத்தை விட்டு செல்லாதிருக்கும் அளவுக்காவது நமது தர்மம் இல்லை. பணக்காரர்களுக்கு மாத்திரம் கடமையானது அல்ல தர்மம் என்பதை பதிய விரும்புகிறேன்..
கட்டுரையாசிரியர் சகோதரர் அன்வர் மனதுங்க பற்றி ஒரு பதிவும் சொல்ல நினைக்கிறேன். இவர் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை கற்று இஸ்லாத்துக்கு தனது மார்க்கமாக ஏற்றவர். BBS மற்றும் இஸ்லாத்துக்கெதிரான அமைப்புக்களின் கருத்துக்களை புத்தி சாதூர்யமாக தனது இணையத் தளமான www .anvermanatunga .com மூலமாக எதிர் கொண்டு பதிலளிப்பவர். BBS இன் கொலை அச்சுறுத்தலில் உள்ளவர். அவர் இது போன்ற சம்பவங்கள் வந்தால் உடனடியாக அதன் நம்பகத் தன்மை பற்றி ஆய்வு செய்து வெளிக்கொண்டு வருவதில் திறமையானவர். அவரது இந்த முயற்சிக்கும், அவருக்காகவும் பிரார்த்திப்போம்.