Header Ads



மட்டக்களப்பில் அவதானிக்கப்பட்ட அரியவகை பூச்சி (படம்)


காண்பதற்கரிய பூச்சி இனத்தைச் சேர்ந்த ஒன்று தனது வீட்டில் உள்ள பூமரத்தில் இருந்ததை அவதானித்துள்ளதாக மட்டக்களப்பு படுவான்கரையில் இளைஞர்  ஆ.ரவீந்திரன் குறிப்பிட்டார். இப்பூச்சியினை கையில் எடுத்துப் பார்க்கக் கூடியதாகவும் நான்கு கால்கள் காணப்படுவதாகவும் இரண்டு கைகள் போன்றும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

1 comment:

  1. raveendran Discovery channel paarkalla pola?.....

    ReplyDelete

Powered by Blogger.