கண்டியில் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் எதிர்ப்பு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சில போஸடர்களையே படங்களில் காண்கிறீர்கள்.
ஊர், பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்துள்ளார்கள்..
ReplyDeleteஇது போன்ற வேலைகளை எமது சில இஸ்லாமிய அமைப்புக்களே , வேறு சில இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக செய்கின்றனர்.
அதைத்தான் இன்று, நமது இலங்கை முழு முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக சில சக்திகள் செய்துள்ளனர்.
mohammed.. neengal islathuku idaiyil kulappakkarara?
ReplyDelete