Header Ads



புற்றுநோயாளிகள் மனம் தளரக் கூடாது - யுவராஜ்சிங்


புற்றுநோயாளிகள் மனம் தளரக் கூடாது என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து குர்காவில் நடந்த புற்றுநோய் தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யுவராஜ் கூறியதாவது,

எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட போது அதை நம்பவில்லை. இருப்பினும் உறுதிப்படுத்தப்பட்டதும் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கருதினேன். ஆனாலும் இதிலிருந்து மீண்டு வர முடியும் என நம்பினேன். எனவே புற்றுநோயாளிகள் யாரும் மனம் தளரக் கூடாது.  முன்கூட்டியே கண்டுபித்துவிட்டதால் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என்றார். 

No comments

Powered by Blogger.