காத்தான்குடியில் தௌஹீத் உலமாக்கள் ஒன்றிய கலந்துரையாடல்
(மௌலவி நாஸர் ஜமாலி)
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம் தௌஹீத் சமூகத்தின் எதிர் கால இலக்கு சமகால சூழ்நிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு தஃவா ரீதியிலான செயற்பாடுகளை விஸ்தரிப்பது , புரிந்துனர்வுடன் கூடிய ஒருங்கினைந்த தஃவாவை மேற்கொள்வது போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை மஸ்ஜிதுல் குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடாத்தியது.
இந்நிகழ்வில் தஃவா பனியில் அறிவும் அனுபவமும் வாய்ந்த உலமாக்களான அஷ்ஷெஹ்க் இஸ்மாயில் ஸலபி ,அஷ்ஷெஹ்க் முபாரக் மதனி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அன்டியுள்ள பிரதேசங்களில் செயற்படும் தௌஹீத் சகோதரர்கள் , மற்றும் தௌஹீத் அமைப்புக்கள் , பள்ளிவாயல் நிருவாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிக விரைவில் பொது பல சேனா கிழக்கிலும் விஸ்வரூபம் எடுக்குமென்பதை இது உணர்த்துகிறது.
ReplyDeleteஉலமா சபை ஒன்றிருக்க இவர்கள் ஒரு சபை. இவ்வாறு முஸ்லிம்கள் ஒற்றுமையில்லாமல் கம்பெடுட்தவனெல்லாம் வேட்டைக்காரனாக மாறினால் நமது சமூகம் எவ்வாறு முகம் கொடுப்பது.
YES, you are correct. those people also reasons for the current issue. where from they found SUNNAH for these kind works???
ReplyDeleteசசகோதரர் ஜஹானி! நீங்கள் சொல்வது போல் சமூகம் இருப்பதனால்தான் இவர்கள் சென்று ஒற்றுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் அவர்கள் உலமாக்கள் இல்லியா எதுக்கு விமர்சனம் எழுதுவதென்று ஒரு விவஸ்தை இல்லையா இப்படியான விமர்சனங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
ReplyDeleteஉலமாக்கள் ஒன்றுகூடுவதும் சமூகநிலமைகள் தஃவா பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதும் வழமையான சமாச்சாரங்கள்தான். இது அனைத்து அமைப்புக்களும் பின்பற்றும் வழக்காறுகள்தான். இது நாள்தோறும் நடந்துகொன்டுதான் இருக்கிறது. ஆனால் இவைகளை பெரிய விடயங்களாக ஊடகங்களின் பக்கங்களை நிரப்புவது சில அமைப்புகளின் பிரச்சார உத்தியாக வந்துவிட்டது. மாற்று சகோதரர் ஒருவருக்கு ஒருகுர்ஆனைக் கொடுத்தோம். மாற்று நன்பருக்கு ஓர் நபிகளாரின் புத்தகத்தினைக் கொடுத்தோம். அழைப்புக்கான துண்டுப்பிரசுரம் வெளியிட்டோம். தெருவில் மார்க்க பிரச்சாரம் நடத்தினோம். பள்ளிவாசல் நிர்வாகக் கூட்டம் கூடியடு. சூரா சபை கூடியது. இதுவெல்லாம் மீடியாவில் விளம்பரம் செய்வதில் ஏதும் நலவுகள் உள்ளதா? விளம்பரம் என்ற ஏமாற்று விந்தைகளைத் தவிர வேறோன்றும் இல்லை. இதில் பொதுமக்கள் சரியாக விளங்கிக்கொன்டால் சரிதான்.
ReplyDeletePlease avoid publishing some matter that will be benefit for Muslims.
ReplyDeleteTake useful actions.
@ vasahan
ReplyDeleteஅவசரப் பட்டு comment எழுதாமல் செய்தியை நன்று வாசிப்பது ஒரு நல்ல "வாசகனுக்கு" அழகு. உங்கள் காழ்ப்புணர்வை கொட்டமுன், உங்கள் மனதைத் தொட்டு ஒரு விடயம் சொல்லுங்கள். தற்போதைய நிலைக்கு கரணமானவர்களா? அல்லது காரணமாக்கப் பட்டவர்களா? விமர்சிக்கப்படுவது இந்த அமைப்பு மட்டுமா? அல்லது சமூகத்தில் உள்ள ஒரு குழு (known as "பாரம்பரிய முஸ்லிம்கள் ") தவிர்ந்த மற்றய அனைவருமா?
@ சதாபா ஹனீன்
நீங்கள் கூறிய விடயம் பொதுப்படையாகக் கூறப்பட்டிருந்தால் மிக ஆரோக்கியமான, பாராட்டத்தக்க விடயம். அதில் சில கேள்விகள் உங்கள் நடு நிலை பற்றி கேள்விக் குறி எழுப்புகிறது. அதுவும் இந்த செய்திக்கு பின்னூட்டமாக வருவது சம்பந்தமில்லாமல் தெரிகிறது. கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுதல் நன்று. உங்கள் பாணியில் பார்த்தால் jaffna muslim இல் வரும் 75% செய்திகளை ஒதுக்க வேண்டும். அப்படியல்ல, இவை பதிவுகள். பயன்படுத்துவோர் "அஹ்லாக்", அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள விடயம். இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்கள் பிரச்சினை, பூர்வீகம் சம்பந்தப்பட்ட எத்தனையோ விடயங்கள் மார்க்கப் பிரச்சாரமாய் வெளிவந்தும் பதியப்படாமல் உள்ளன.
சமூகத்தின் ஒற்றுமை பற்றி எல்லோரும் கவலை கொண்டுள்ளது புரிகிறது,
ReplyDeleteஆனால் நாம் எல்லோரும் இணைந்து இவர்களை ஒற்றுமைப்படுத்த என என்ன செய்துள்ளோம் ? எதுவுமில்லை
இவர்கள் உலமாக்கள் என்றால் ஒருவரின் வார்த்தையை மற்றவர் புரிவதில் தடங்கல்கள் எதுவுமிருக்காது,
அப்படியானால் ...
..... நாம் எல்லோரும் இணைந்து மக்கள் ஒன்றியம் ஒன்றின் முன்னால் இவர்க்ளையும் (உலமாக்களையும்) இணைத்து, அமைதி போதிக்கும் இஸ்லாத்தில் உங்கழுக்கு உள்ள முரண்பாடுக்ள் சம்பந்தமாக அமைதியாய் (ஆவேச , ஆத்திரம் படாது ) பேசுங்கள் என , ஒற்றுமையின் நலன் விரும்பும் மக்கள் களமமைத்துக் கொடுத்தால் நன்றாய் இருக்கும்.