ஜம்மியத்துல் உலமாவின் தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமற்றது - சம்பிக்க
(Vi) முஸ்லிம்களுக்கு வேறாகவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறாகவும் பொருட்களை தயாரிக்குமாறு கோருவது நடைமுறைக்கு எந்தவகையிலும் ஒத்துவராது. சமூகத்தில் இவ்வாறான வேறுபாடுகளை தோற்றுவிப்பதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
உலமா சபையின் ஹலால் சான்றிதழ் தொடர்பான நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கான உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழும் முஸ்லிமல்லாதோருக்கு ஹலால் சான்றிதழ் அவசியமில்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் எடுத்துள்ள தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
இந்த நிலைப்பாடு உலமா சபையின் ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாட்டு விதிகளுக்கே முரணானதாகும். ஹலால் சான்றிதழ் தொடர்பான வழிகாட்டி கையேட்டில் ஹலால் உற்பத்திப் பொருட்களோடு இணைந்ததாக ஹலால் அற்ற பொருட்கள் தயாரிக்கப்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கள் தயாரிக்கப்படும் அதே உபகரணங்களைப் பயன்படுத்தியோ அல்லது அதே மூலப் பொருட்களைப் பயன்படுத்தியோ ஹலால் பொருட்களைத் தயாரிக்க முடியாது. அனைத்து செயற்பாடுகளும் வௌ;வேறாக இருக்க வேண்டும்.
ஒரு தொழிற்சாலையில் ஹலால் அற்ற பொருட்களைத் தயாரிப்பதுடன் சம்பந்தப்படும் ஒருவர் ஹலால் பொருட்களைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட முடியாது. அத்துடன் இரு உற்பத்திகளும் வௌ;வேறு நிறங்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்பன உலமா சபையின் விதிமுறைகளாகும்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு வேறாகவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறாகவும் பொருட்களை தயாரிக்குமாறு கோருவது நடைமுறைக்கு எந்தவகையிலும் ஒத்துவராது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவனுகளால பெரிய தொல்லப்பா....!!! வேறு என்னத்ததான் செய்ய சொல்றாயப்பா...???
ReplyDeleteஉலமா சபையின் முடிவு மிக மிக சரியானதும் நல்ல ராஜதந்திரமுமான முடிவாகும்.. எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஹலால் சான்றிதழ் சம்பந்தப்பட்ட விளக்கங்களை சொல்ல விடாது இடையூறு செய்து மக்களைக் குழப்பிய இவர்கள் வாயாலேயே இறைவன் கொஞ்சம் கொஞ்சமாக ஹலால் சான்றிதழ் பற்றிய விளக்கங்களை கொண்டு வருகிறான். அவன் ஸ்டைலே தனி.. சூழ்ச்சி செய்பவர்கள் அவனது சூழ்ச்சியை மிஞ்ச முடியுமா???
ReplyDeleteஇப்படி தலையில் அடித்துக்கொண்டு சாவீர்கள் என்று எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தீர்களடா! இன்னும் இருக்கு! எங்களின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு தீட்டிய திட்டத்தில் அல்லாஹ் உங்களை விழச்செய்துள்ளான்.
ReplyDeleteHon. Minister, what is your intention? If you dont like to take halal items, it is upto you. You don't interefere other's matters. Who forced you to take them? You have to fight against the relevant companies, not against muslims. You need a matter to play in politics?
ReplyDeletenaai valai nimiththa mutpaduvathu namathu madamai.ivarhalai thiruththa mudiyathu
ReplyDeleteஅடே எரும மாடே, இதத்தானடா திரும்பத் திரும்ப படிச்சுப் படிச்சுப் சொல்லுறம். நாங்க சாப்பிடணும் எண்டா, பாவிக்கொணும் எண்டா அது ஹலால் எண்டு உறுதிப் படுத்தணும். ஒங்களுக்குத்தானடா அது ஒண்டும் கெடயா. நீங்க எதெயாலும் திண்டுட்டு முழுங்கிட்டு குடிச்சுட்டு ஆடிட்டுப் போங்கோ. நாங்க ஒங்களுக்கிட்ட வரல்ல. நீங்களும் எங்களுக்கிட்ட வராதெய்கோ.
ReplyDeleteஜம்இய்யத்துல் உலமாட தீர்மானத்துக்குப் பொறகுதான் சார் உற்பத்தியாளர்களோட கதெசச்சாராக்கும். அந்த ஆளுகள்ள கஷ்ட்டம் இப்பதான வௌங்கிச்சாக்கும். ஐய்யா தான் போட்ட தொண்டுல தானே மாட்டிக்கிட்டு அறிக்கை உடுறார். போட்டுப்போட்டு படுத்துத் தூங்குவாரா!
இவனுங்க தொல்ல தாங்க முடியல்ல....
ReplyDeleteஇவனுமில்லாமலோ அரசு இருக்கமுடியல........
ஹலால் என்றால் ஏசுரானுங்க......
ஹராம் என்றால் ஓடுறனுங்க.....
இந்த சனியனுங்க தொலைஞ்சா.....
நிம்மதி தானுங்க.............
சபாஷ்! ஜம்மியதுல் உலமாவின் தீர்மானம் சரியானது. இதத்தான் நாங்க எத்தின தாடவைகள் சொல்லியும் உங்களுக்கு புரியல்ல. இப்ப விளங்குதா? நாம எறிந்த பந்து நமக்கிட்ட மீண்டும் வரும் என்பது இதுதான்
ReplyDeleteippathan compenyhala patri kawala wanthirukku pola! jamiyyathul ulamavudaiya mudivu nalla mudivu. mashaallah.allah widuwana?
ReplyDeleteMr. MP you pls try to understand because you raising the halal issue it is the deviation.
ReplyDeleteACJU pls says to them we withdrawn halal certificate from Non-Muslim companies if they request. Tell our society to this is the opportunity to develop ourselves
நமக்கு உள்ள ஒரே ஒரு கடமை இப்ப ஹலால் பொருட்களை தேர்ந்து எடுத்து என்பதுவே அவனுஹலாலா எழும் என்ன நமக்கு ஏலதடு ஏன்
ReplyDeleteDear Minister Sambika,
ReplyDeleteThere are lot of problems in our country and in our economy. Day to day the general price level go up and poor people are dying how to solve these problems. Think about it you and you friends. Don't insert your nose into other matters. why man theses unwanted matters?
Sorry dear Sambika if I said any wrongs
Minister Mr Sambika
ReplyDeleteThere are lot of problems in our country. Please try/attemp to solve these problems don't insert your nose in to other people matter. Can you understand? I hope you can't understand.
இதுவரை முஸ்லீம் அல்லாதவர்கள் ஹலாலை ஒரு விதமாகவே கணக்கிட்டனர்.ஆனால் இப்போது முழுமையாக விஞ்ஞான விளக்கங்களுடன் விளங்குவதற்கு அவர்களே வழி செய்கின்றனர்.
ReplyDeleteஐயா சாமி... சம்பிக்க ரணவக்க... ஒங்க பேருதான் கலர் புல்லா உலகத்தில உள்ள எல்லாக்கலவரங்களையும் ஒன்னா ஒரு இடத்தில சந்திக்கிறமாதிரி இருக்கே அது போதாதா உமக்கு, நீங்க வேற அத படம்போட்டு காட்டணுமா சாமி... நாங்க நம்பிட்டம் சாமி நீங்கதான் ஒன்னா நம்பர் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, ரெளடி, எண்டு ஒகேவா... போதும் விட்டுடுங்க.. பாவம் பஸங்க தாங்கமாட்டங்க.. வஞ்சகம் தெரியாத பசங்க.. வாங்கின காசுக்கு ஆடினது போதும் அப்புறம் ஒவர் எக்டிங் எண்டு உள்ள தள்ளிரப்போறானுங்க, தெரியுமில்ல அவனுங்கள பத்தி (கொழந்த பிள்ளத்தனமால்ல இருக்கு)தம்பியோட பேச்சு...
ReplyDelete