கிறிஸ்த்தவ பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
(பாயிஸ் அலி)
கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் 21-02-2013 ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும் பாடசாலை வாசலில் வைத்து மறித்து, அவமானப்படுத்தி ஹிஜாப் அணிந்து இனி வரமுடியாது என்று திட்டி, குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஆசிரிய இடமாற்றம் காரணமாக 7 முஸ்லீம் ஆசிரியைகள் கார்மல் பாத்திமா பாடசாலைக்கு புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை செல்ல, அங்குள்ள அதிபர்க உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ‘எங்கள் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான்’ ஆகையால் நீங்களும் அவ்வாறுதான் வரவேண்டும் என்று கட்டயப்படுத்தியுள்ளனர்.
‘இல்லை இது எண்கள் மார்க்கம் சம்பந்த்தப்படது’ என்று குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை நிர்வாகம் அதை ஏற்காமல் “சேலை தான் கட்டவேண்டும்” என்று கட்டாயப்படுத்தியதோடு விசாரணை என்ற பேரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.
இன்று மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலை சென்ற போது, பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடை போட்டு உள்ளே வரகூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட விசாரணை என்ற பேரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரக்கூடாது என்று நிர்பந்த்திதுள்ளர். பிரச்சினை பின் பாரிய அளவில் போய், குறித்த ஆசிரியையை அணைத்து ஆசிரியரிகளிடத்திலும் மன்னிப்பு கேட்கயும் வைத்து அவமானபடுத்தியுள்ளனர்.
Why can't they file a case under human rights??
ReplyDeleteNon muslim teachers who teach in Muslim schools, is it possible to wear hijab????
ReplyDeleteருவன்வெல்ல பிரதேச சிங்களப் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தையும், அதற்கான உயர் நீதி மன்றத் தீர்ப்பையும் கார்மேல் பாத்திமாக் கல்லூரி அதிபர், அருட் ககோதரர் அவர்கள் நினைவுகூறட்டும்.
ReplyDelete
ReplyDeleteOh..kalmunai & maruthamunai muslim members of municipal/urban councils, trustees of big masjids, muslim school principals, muslim lawyers!!!! Where are you all..we should put a case file at the court seriously take action against these principals & teachers...these teachers; what they hope to see from our muslim lady teachers without hijab???? Totally indecent actions??? Pls take action imediately...
Our Muslim Comunity still sleeping, why they did not take action on same time?
ReplyDelete