Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தை ஹைட்ஜெக் செய்வதற்கு சதி..!

ஜப்னா முஸ்லிம் இணையத்தை மேற்கத்திய நாடடொன்றிலிருந்து ஹைட்ஜெக் hijack செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இருந்தபோதும் இறைவன் நாட்டத்துடன் எமது நேர்மையான ஊடகப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளோம்..!

9 comments:

  1. யாழ் இணையம் .
    அஸ்ஸலாமு அலைக்கு
    உங்களது நேர்மையான ஊடக பணியை தொடர்வதற்க்கு அல்லாஹ் என்றும் துணையாக இருப்பான்

    ReplyDelete
  2. Inreya muslim ulahin valarchiyum,elurchiyunkandu tankemudiyate marrumate virotikkalin kalpunarchieay itu. allhahvukahe,samutayettin nanmaikkahe chiyum ippaniiai avenay patukappan.

    ReplyDelete
  3. ”இந்த உலகமே சேர்ந்து ஒரு தீமை உமக்கு செய்ய நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு தீமையும் அவர்களால் செய்யமுடியாது,
    இந்த உலகமே சேர்ந்து ஒரு நன்மையை உமக்கு செய்ய நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு நன்மையையும் அவர்களால் செய்யமுடியாது” (ஹதீஸ்)

    ReplyDelete
  4. sathikarargalukkellam satihkaran oruvan irunkkinraan enpathu avragalukku theriyathallawa! inshaallah emakku vettri nichchayam allahu akkbar.......jaffna muslim thodarnthu vetri nadai poda emathu vazhthukkalum aatharavum endrendum uriththahattum.

    ReplyDelete
  5. Allah is with us..Go ahead.Our support is there for you..

    ReplyDelete
  6. Inshaa allah orupoazum allah athatku idamalikkamaattan. Nallawai seifavarhalukku awan uzavi seiwan.

    ReplyDelete
  7. எது என்னமோ jafna muslimஐ திறக்கும் போது மனதில் ஒரு குழப்பத்துடன் தான் இணைவது.இன்று முஸ்லீம்களுக்கெதிராக என்ன நடந்ததோ என.. இன்றைய நாள் மனதிற்கு சந்தோஷமான செய்திகளை அறியக் கிடைத்ததையிட்டு முதற்கண் இறைவணிற்கும்,அடுத்து ஜமு விற்கும் நன்றிகள் தொடர்க உம் பணி,வழர்க உண்சேவை.ஹஸ்புணல்லாகு வனிஹ்மல் வகீல்.

    ReplyDelete
  8. you don't wary with us allah

    ReplyDelete

Powered by Blogger.