நாட்டில் மோதல் நிலையை ஏற்படுத்த பொது பல சேனா முயலுகிறது - தம்பர அமர தேரர்
நாட்டில் இனவாத கருத்துக்களை வெளியிட்டு மோதல் நிலையை ஏற்படுத்த பொது பலசேனா முயன்றுவருதாக தம்பர அமர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள் முன்னைய காலங்களில் இருக்கவில்லை. அண்மைய காலங்களில்தான் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மாற்றுக் கருத்துக்கள் என்ற அடிப்படையில்தான் இந்த இனவாத செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது எனவும் அவர் தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
மாஷா அல்லாஹ்! உங்களைப் போன்ற நல்லவர்களால்தான் இன்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கிறது நமது நாட்டில்.
ReplyDeleteanaiththu pouththerkalum nallavarkal alla.
ReplyDeleteAnaiththu pouththerkalum keddavarkal alla.
Sila nallavarkal irupparakal.
Sila keddavarkal iruppaarkal.
Keddavarkalidam avathaanamaka iruppoam.
Nallavarkalidm natpakavum, ottumaiyudanum iruppoam.
well said
ReplyDeletethis monk is fighting for justice
good , keep it up