உண்மையாக எங்கள் மனம் உங்களுக்காய் கை ஏந்துகிறது...!
(A.R RISKY (Al HAQQANI )
M.Z.M ZAFNAS (Fac of Eng - AKKARAIPATTU)
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்று மனிதன் தன் மனோ இச்சை படி வாழும், இக்காலத்தில் இப்படி ஒரு சேவையா.. ???
சமூகப் பிரச்சினையை மட்டும் கூராமல்,அதற்குரிய காரணங்கள்,தீர்வுகள்,அதனுடைய விளைவுகளை பற்றி சரியாகவும், தெளிவாகவும், இலகுவானே முறையில் கூருவதில் எமது www.jaffnamuslim.com சளைத்தவர்கள் அல்ல என்று பல முறை நிருபித்துவிட்டீர்கள்.
M.Z.M ZAFNAS (Fac of Eng - AKKARAIPATTU)
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்றைய கால கால கட்டத்தில் எமது சமூகத்தின் தேவை கருதி யாருக்கும் பயப்படாமல், பெருமைக்காக அன்றி, அரசியல் இலாபத்துக்கு அன்றி, இயக்க வேறுபாடின்றி செயற்படும் உங்களது யாழ் இணையத்துக்கு நன்றி கூருவதில் பெரும் மகிழ்வடைகிறோம்.
இன்று மனிதன் தன் மனோ இச்சை படி வாழும், இக்காலத்தில் இப்படி ஒரு சேவையா.. ???
உண்மையாக எங்கள் மனம் உங்களுக்காய் கை ஏந்துகிறது.
முஸ்லிம்களின் இன்றையே அடிப்படை தேவைகளில் ஒன்றான,ஊடக தேவை உங்களால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
சமூகப் பிரச்சினையை மட்டும் கூராமல்,அதற்குரிய காரணங்கள்,தீர்வுகள்,அதனுடைய விளைவுகளை பற்றி சரியாகவும், தெளிவாகவும், இலகுவானே முறையில் கூருவதில் எமது www.jaffnamuslim.com சளைத்தவர்கள் அல்ல என்று பல முறை நிருபித்துவிட்டீர்கள்.
''நன்மை செய்தவர்க்கு கூலி நன்மையும் நன்மையும், இன்னும் அதிகமும் உண்டு.அவர்கள் முகங்களை இருளோ அல்லது இழிவோ சூழ்ந்து கொள்ளாது. நிட்சயமாக அவர்கள் சுவனவாசிகள்.அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருபவர்கள்.''(சூரா யூனுஸ்,வசனம் 26 )
அல்லாஹ் உங்களுக்கு ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை தர வேண்டும் என்று பிராத்திப்பதோடு, உங்களுடைய சேவை இன்னும் இஹ்லாஸ் உடன் தொடர வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
ஜெஸாகல்லாஹு ஹைரா
Post a Comment