மசூர் மௌனாவுக்கு விழா..!
(அஸ்ரப். ஏ. சமத்)
செனட்டரும் கல்முனை முன்னாள் மாநகர மேயரும் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டுப் பணிப்பளார், கப்பல் கூட்டுத்தபாணத்தின் பணிப்பாளர் இந்தியாவின் மெட்ராஸ் நாட்டின் தூதுகரத்தின் செயலாளாரகவும் வட கிழக்கு மாகாண சபையில் முன்னாள் உறுப்பினர், கோட்டல் கூட்டுத்தபாணத்தின் பணிப்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் மசுர் மௌலானர்.
மசுர் மௌனாவின் அகவை 80 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன், அமைச்சர் பசீர்சேகுதாவுத் ஓய்வு பெற்ற மேல்மன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுமேந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், மசுர்மொளலானாவின் குடும்ப உறுப்பினர்கள் காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் இளநெஞ்சன் முர்சித்தீன், அஸ்ரப் சிகாப்தீன் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment