Header Ads



இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள


இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

.......................................................................

இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுக்கவில்லை என்பதுடன் இதுதொடர்பாக எந்த கோரிக்கையும் அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி இணையத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளமளிக்கும் வகையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.