Header Ads



சமூகத்தை பாதுகாப்பதில் நாமும் பொறுப்புதாரிகளே...!!



(NASREEN JAMALDEEN (CASSIMI)

சமகாலத்தில் சாதாரன குடிமகன் முதல் சமூகத்தை வழி நடாத்தும் தலைவர்கள் வரையும் எல்லோருடைய வாயினாலும் உணர்வு புர்வமாக பேசப்படும் ஒரே விடயம் தற்போது நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி பற்றியே இதற்கான காரணம் எம்மைப்பற்றி அன்னிய சமூகத்துக்கு மத்தியில் நோக்கப்படும் தவரான கன்னோட்டமேயாகும்.

குறிப்பாக...!

01. ஹலால் சான்றுதல் பற்றிய விளக்கம் இன்மை.
02. முஸ்லிம்களின் அதிகரிப்பு பற்றி அவர்களின் அச்சம்.
03. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற தவரான நோக்கு.

இதனை அடிப்படையாக கொன்டே பெரும்பான்மை சமூகம் எமக்கு எதிராக ஆங்காங்கே கோசமிடுவதை நாளாந்தம் அவதானிக்கிறோம் தற்போது அவை அதிகரிப்பதேயன்று குரைந்ததாக கானவில்லை.

இந்தக்கோஷம் குரையவேன்றுமானால் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஒவ்வொரு மனிதருக்கும் இதன் உன்மை நிலை சென்றடைய வேன்றும் ஏன் என்றால் பாவம் பொது மக்கள் சில சுய நல வாதிகளின் நச்சுக்கருத்தால் ஏமாந்து வீதிக்கு இறங்க நினைக்கின்றனர்.

இதனை எப்படி அவர்களிடம் கொன்டு சேர்ப்பது

01. எழுத்தாளர்கள்; பெறும்பான்மை சமூகம் பேசும் மொழியில் அதே பத்திரிகை             மூலமாக அவர்கனிடம் நன்லென்னத்தை உன்டுபன்ன வேன்டும்.

02. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் நுனுக்கமான முரையில் விளங்க வைக்கவேண்டும்.

03. இயக்கங்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து தமது ஊடக பிரச்சாரங்கலை முஸ்லிம் சமூகம்தை பற்றி நல்லென்னம் வழர்பதில் அன்னி சமூகத்தை நோக்கி செழுத்த வேண்டும்.

04. செல்வந்தர்கள் உங்கள் செல்வாத்தில் ஒரு துளியை சமூக உணர்வுள்ள ஊடகங்களுக்கு செலவு செய்ய வேண்டும்.

05. காரியால உர்யோகத்தர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,வாகன சாரதிகள் இப்படியாக ஏனைவர்களும் உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

06. குறிப்பாக உலமாக்களின் பணி: இவைகளை எப்படி கையாள்வது என்பதனை ஒவ்வெரு முஸ்லிம் சகோதரர்களுக்கும் மிம்பர் மேடைகளின் மூலம் வழிகாட்டுவதோடு ஆர்வமூட்ட வேண்டும்.

07. அரசியல்வாதிகளை பற்றி நான் பேச விரும்பவில்லை ஆனாலும் ஒரு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன்.

கேள்வி: தேர்தல் காலத்தில் அனைவரும் உரிமைகள் பற்றியே பேசினீர்கள் ஆனால் இப்போது எமது சமூகத்தின் உரிமைகள் நசுக்கப்படுகின்றதே ஏன் அனைவருமே மௌனிகளாக இருக்கின்றீகள்,இன்னும் பேசும் சந்தர்பம் வரவில்லையா? அல்லது பேசினால் எதையும் இழந்து விடுவோம் என்ற அச்சமா..?    

உங்கள் பதிலை நம்பி காத்திருக்கிறோம் உங்களுக்கு வாக்களித்த நாங்கள்.
இப்படியாக அனைவருமே தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாத வரை சமூகத்தில் சுமுக நிலையை எதிர்பார்பது கஷ்டமான காரியமே.

2 comments:

  1. பாராளு மன்றத்திலும் எமது சமூகம் பற்றி பேசும் போது மௌனமாகக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் தானே இந்த எமது .............. இவர்களிடமா கேள்வி கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் எமக்கா பதில் தரப்போகிறார்கள் இந்த ............

    ReplyDelete

Powered by Blogger.