Header Ads



முஸ்லிம் சிறுவன் பௌத்த துறவியாக மாறிய அவலம் (படம்)


(தகவல் உதவி - இஸ்பஹான்)

முஸ்லிம் சிறுவன் ஒருவன் பௌத்த துறவியாக மாறியுள்ளதாக சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முஹம்மத் சப்ராஸ் எனும் சிறுவன் தலங்கம நாபித என்ற பெயரில் பிக்குவாக மாறியுள்ளார். கொஸ்வத்த துடுகெமுனு மாவத்தையில் வசிக்கும் இச்சிறுவன் முஹம்மத் அனீஸ் செய்னுல் என்பவரின் மூன்றாவது பிள்ளை என்பதோடு அவரின் பூரண ஆசிர்வாதத்தோடு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


இதுதொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான சிங்கள இணையத்தில் வெளியாகியுள்ள செய்தி

February 25, 2013 at 9:20 am |

මොහොමඩ් සබ්ප්‍රාස් නම් මුස්ලිම් ජාතික දරුවකු තලංගම නාභීත නමින් සසුන්ගත වී තිබේ. කොස්වත්ත දුටුගැමුණු මාවතේ පදිංචි මේ දරුවා මොහොමඩ් අනිසා සෙනුල් මහතාගේ තෙවන දරුවා වන අතර ඔහුගේ පූර්ණ ආශිර්වාදයෙන් මේ සසුන්ගත කිරීම සිදු කර තිබේ.

කොස්වත්ත අටේ කණුව ලුම්බිණි විවේක සේනාසනයේදී  අමරපුර දමලි සිරිසුමන පාර්ශ්වයේ අනුනායක ශ්‍රී දෙව්රම් විහාරාධිපති කොළොන්නාවේ සුමංගල හිමියන්ගේ අනුශාසකත්වයෙන් එහි විහාරාධිපති තලවතුගොඩ ශ්‍රී සද්ධා මංගල හිමියන්ගේ ප්‍රධානත්වයෙන් එම විහාරස්ථානයේ 24 වැනි සාමනේර හිමි වශයෙන් සසුනට එක්වූහ.

15 comments:

  1. நேர்வழிப் படுத்துபவன் இறைவனே .

    ஆனால் இது உண்மையாக இருந்தால், இறைவா நாங்கள் எமது கடமையில் தவறிளைத்தவர்களாக இருக்கிறோம்; எங்களை மன்னித்து இதுபோல் தவறுகளிலிருந்து எங்களையும் எம் சந்ததிகளையும் பாதுகாப்பாயாக. ஆமீன்.

    ReplyDelete
  2. அதெப்படி முஸ்லிம் சிறுவனாக முடியும், முஸ்லிம் பெயரில் இருந்த ஒரு சிறுவன் துரவியாகி விட்டான் என்று எழுதவும்.,

    ReplyDelete
  3. ஒவ்வொரு குழந்தையும் பித்ராவுடைய நிலையிலேயே பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்களே அவர்களை நெருப்பு வணங்கிகளாகவும் நஸாறாக்களாகவும் மாற்றி விடுகின்றனர். இது குர்ஆன் சொன்னது.

    ReplyDelete
  4. இவ்வாறான செய்திகள் இனிமேல் அடிக்கடி வர இடமுண்டு! இந்த சல சலப்புகளுக்கெல்லாம் நாம் அஞ்சோம்!!

    ReplyDelete
  5. இந்த சந்தர்பத்தில் முஸ்லிம்கலாஹிய நாம் சிந்தித்து செயல் படவேண்டும்.
    யா அல்லாஹ் முஸ்லீம் மக்களை பாதுகாப்பாக!

    ReplyDelete
  6. owworu weedum islamiya weedaha maara wendum.. waarthayal alla seyalaal.

    ReplyDelete
  7. anniyewerhelaal pinne patte sathi waleyil wilaamel iruke,,maarkeththil theliwei peruwoamaahe..........!
    ""ALLAH awenathu thirumarei AL-QUR'AN il"''
    "enthe oru samuthaayemum tham nileyei thaamea maatrikollaathewarei ALLAH nicheyemaahe,awerkelei maatruwethillei"

    ReplyDelete
  8. idu mare sambawam nadappadukku karanam muslimgalin otrumi illada karanam

    ReplyDelete
  9. ethuku my home townla 1 proverb solluvaaanga.... maaadu meikraven elichavaaayanaaa erunthaaa maaadu machchaandu koopdumaaaammmm........... antha kathayaaa eruku. evlo adichaaaalum asaraaama nitkurathuthaaan enga policy......

    ReplyDelete
  10. ethuku my home townla 1 proverb solluvaaanga.... maaadu meikraven elichavaaayanaaa erunthaaa maaadu machchaandu koopdumaaaammmm........... antha kathayaaa eruku. evlo adichaaaalum asaraaama nitkurathuthaaan enga policy......

    ReplyDelete
  11. ivan ellaam nikka vechi suda vendum............................

    ReplyDelete
  12. முஸ்லிம்களுக்கு எதிராக பல மோஸமான நடவடிக்கைகள் நம் நாட்டில் தொடர்ந்து நடக்கிறது என்பதை நாம் அறிகிறோம். இதுவும் அதில் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம். என்றாலும் இதில் இஸ்லாத்தை சரியாக புரிந்துதகொள்ளாத சில அப்பாவி முஸ்ஸலிம்களை பலியாக்கப்படுவது மிக கவலைக்குறிய விடயமாகும். இதற்கு அல்லாஹ்விடம் நாமே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிரோம். இன்று செய்திகளை வெளியாக்குவதற்கும் அல்லது மற்றவர்களை குறைசொல்வதற்கும் நாம் எடுக்கும் முயற்சியின் அளவுக்குக்கூட நாம் முஸ்லிம்களை முஸ்ஸலிம்களாக வாழவைப்பதற்கு எடுக்கும் ம்யற்சிகள் மிகவும் குறைவானதே.. இது ஒரு பொதுவான கருத்தாகும்.

    ReplyDelete
  13. Pls all refer about his family background...
    His mother from sinhalese family and father use to drink alchahol but muslim....they faced thousand of thousand problems in their daily life because of poverty he has became a monk...pls to read his full story ref.Anwer manathunga
    There are so many families in Sri Lanka like the same so this is our obligation to protect such families from hell fire. Insha allah..
    We all together and make duas each and every prayers.

    ReplyDelete
  14. islamiya vaalkkai murai inmayyum pettroarin valikaatal inmaiye kaaranam.allahu akbar

    ReplyDelete

Powered by Blogger.