காலி மேல் நீதிமன்றத்தில் ஐவருக்கு மரண தண்டனை
கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐவருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று 27-02--2013 மரண தண்டனை விதித்துள்ளது.
1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி, காலி - நாகொடை பகுதியிலுள்ள ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐவருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி K.P.K.ஹிரிம்புரேகம குறிப்பிட்டார்.
Post a Comment