மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்
(ISBAHAN SHARFDEEN)
திக்வல்லையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். நேற்று 27-03-2013 மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூவரும் தனியாக வந்துள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
பயத்தினால் பொலிஸுக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.
குறிப்பு:
பேரினவாதிகள் செறிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம் பெண் பிள்ளைகள் தனித்து பயணிக்க வேண்டாம் என்றும், பெற்றார் இப்படியான நிகழ்வுகள் இடம் பெறாதிருக்க விழிப்பாக இருக்குமாறும் வேண்டுகிறோம்.
கிள்ளியும் விட்டு தொட்டிலும் ஆட்டும் மிருகங்களே, உங்கள் சொந்தவேலைகளை நீங்களே பாருங்கள் உங்கள் சுயதேவைக்காக எமது கண்ணியமான முஸ்லிம் சமுதாயத்தை பாவிக்கவேண்டாம் இனவெறியர்களே, பொதுபல சேன பயங்கரவாதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் நினைக்கும் போது மனவேதனையாக இருக்கின்றது அதேவேளை, இந்த இனவெறியர்களின் உள்னோக்கம்தான் என்ன என்பதை வெளிப்படையாகசொல்ல பயப்படும் காரணம் என்ன, இந்த இனவெறியர்கள் பொறாமை காரணமாக தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உடமைகளையும் சின்னாபின்னப்படுத்தியது போதாதா.. அக்கிரமக்காரர்களே!!! இப்படி நேற்று தமிழர்கள் இன்று முஸ்லிம்கள் நாளை கிறிஸ்தவர்கள் என்று பிற இனச்சகோதரனுடன் சண்டை போடுவதுதான் உங்கள் நிலைப்பாடா??? ஏன் இந்த காடைத்தனம்?? ஏன் இந்த இனவெறித்தனம்??? ஏன் இந்த பொறாமைத்தனம்??? இப்படியே சகோதர இனத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தால் உங்கள் இனத்தவர்களின் முன்னெற்றம் பற்றி யோசிக்கமாட்டீர்களா??? நீங்கள் யோசித்தால்தானே இப்படியெல்லாம் நடக்காது, இருப்பினும் படிப்பறிவில்லாதவனுக்கு படிப்பை கற்றுக்கொடுக்கச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம், இறைவன் எங்களுக்கு அல்-குர் ஆன் மூலம் இறைத்தூதர் ஹஸரத் முஹம்ம்து நபி ஊடாக எங்களுக்கு சொல்லித்தந்தவை இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ உள்ளன,, இவை என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், ஏன் முஸ்லிம்கள் இவ்வளவு உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளார்கள் என்று உலகத்தில் எத்தனையோ பெரும் தலைகள் இஸ்லாம்தான் உண்மை, எளிது சத்தியமார்க்கம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை தளுவிவருவதை நீங்கள் பார்க்கவில்லையா??? ஏன் இப்படி இஸ்லாத்திற்குள் இவர்கள் நுளைகின்றார்கள் என்று நீங்களும் சற்று தெரிந்துகொள்ளுங்கள்.... இன்று எத்தனையோ மொழிகளில் அல் குர் ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், தயவு செய்து இதை பிற இன மொழி தெரிந்தவர்கள் முடியுமானால் மொழிபெயர்த்து மற்றவர்களூக்கும் எமது உண்மைகளை தெரிவு படுத்துங்கள்... இதைவிட நல்லமுறையில் சொல்லவேண்டுமென்று எண்ணினால் அப்படியே ஆகட்டும் ஆனால் யாராவது இப்பணியை செய்யுங்கள்...
ReplyDeletePerinawathikal serinthu vaalum idangalil mattum alla pengel engayume mahram illamal veliyil poha koodathu.
ReplyDeleteஇனி அடிக்கடி இப்படி செய்திகள் வரும்.... எங்களை வேணும் என்றே சண்டைக்கு இழுப்பார்கள்....... இறைவனின் தண்டனை மிக விரைவில் இவர்களுக்கு கிடைக்கும். பிரபாகரன் மாதிரி செத்து கிடப்பானுகள்..
ReplyDeletepampu paramasivan kaluththil irunthu kondu muslimkalukkua aaddam kaddukirathu muslimkal mayilaha mari pampai kollavendum
ReplyDeleteமுஸ்லிம் மகளிருக்கும் ஏனையோறுக்கும் கராத்தே போன்ற தட்காப்பு கலை உடனடியாக பயிற்றுவிக்கபட வேண்டும் மேலும் இப்படியான செயல்களை செய்வோரை கையும் களவுமாக பிடித்து அதே இடத்தில் தர்ம அடி கொடுக்கும் இளைஞர் விளிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் ஒன்று அரசு வன்முறையை ஒழிக்க வேண்டும் அரசால் முடியாவிடில் பொதுமக்கள் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வீதிக்கு இறங்க வேண்டும் குட்ட குட்ட குனிய கூடாது என்பதனை எத்தனை நாளைக்கி விளங்காமல் இருப்பது???
ReplyDeleteஇதென்னடா இது, படிக்கிற பெண்பிள்ளைகள் மீது ஆண்கள் தாக்குதலா? இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. இவர்கள்தான் காடையர்கள். இனி வேறு அசம்பாவிதங்களில் இவர்கள் ஈடுபடக்கூடும். இவர்களை நேருக்கு நேர் மோதல் செய்யக்கூடாது. பல உயிர்களை பலிகொண்டு போய்விடுவார்கள். இது முட்டாள்தனம் போல முடியும்.
ReplyDeleteஅடுத்தபக்கம் குற்றம் சுமத்துமுன்னர் எமது பக்கம் சுத்தமாக இருக்குதா என்று என்னிபார்க்க வேன்டும். பெண்கள் ஆண்துணை இல்லாமல் தனித்துப் பயணம் செய்ய வேன்டாம் என இஸ்லாம் வழிகாட்டியிருக்குதல்லவா? இதனைப் பின்பற்றவோ வழி சொல்லவோ நாம் தயார் இல்லை. எமது பெண்களை வெளியில் அனுப்பும் போது பெற்றோர்கள் இது விடயத்தில் கவணம் எடுப்பது பெற்றோரின் கடமை. இது விடயத்தில் சிங்கள சமூகத்தினை் பின்பற்றுகிறீர்கள். அவர்களைப்போன்று பெண்களை அலையவிடுகிறீர்கள். முதலில் இப்பண்புகளை இஸ்லாமாக்கமுனையுங்கள். பாதுகாப்பில்லாமல் போடப்பட்ட பொருளை களவாடியவனின் கையை வெட்ட முடியுமா?
ReplyDeleteI Strongly condemned the singala barbarians.Dear brother and sisters of srilanka please dont send your girls alone.
ReplyDeletesrilanka government should take hard actions against them, they want to stop these things.
Mohamed Ismail