புத்தளம் தள வைத்தியசாலைக்கு பயோமற்றி டீ ஸ்கேன் இயந்திரம் அன்பளிப்பு
(அபூ நாதில்)
புத்தளம் தள வைத்தியசாலைக்கு 2.8 மில்லியன் ரூபா பெறுமதியான பயோமற்றி B ஸ்கேன் இயந்திரமொன்று 26-02-2013 அன்பளிப்பு செய்யப்பட்டது. Sri Lnak College of Opththalmologists வைத்தியர் மானேல் பெஸ்குலேஸ் இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளார். இது தொர்டபான வைபவம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் இன்று இடம் பெற்றது.
Post a Comment