அஷ்செய்க் அப்துல் முஜீப்பின் விளக்கம்..!
jaffna muslim இணையதளத்தில் வெளியான சவூதி அரேபிய செய்க் ஒருவர் தனது 5 வயது மகளளை கொலை செய்தமை தொடர்பாக இதனை எழுதுகிறேன்.
மேற்படி தகவலை நான் படித்தவுடன் ஒரு மார்க்க அறிஞர் இவ்வளவு கொடூரமான செயலை செய்தாரா? என்ற வேதனையுடன் இது பற்றிய உண்மை தகவலை தெரிந்து கொள்வதற்காக அந் நாட்டின் பிரபல செய்தி இணையதலமான islam today யின் முகாமையாளர் எனது நெருக்கமான நண்பர் அப்துல்லாஹ் அல் ஹஸ்லூல் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.
அவர் எனக்கு அனுப்பிய பதிலின் தமிழாக்கம் பின்வருமாறு,
இத்தகவல் பிழையானது, கொலையாளி ஒரு மார்க்க அறிஞரோ உத்தியோகத்தறோ அல்ல மாறாக போதை பொருளுக்கு அடிமையாக இருந்து சீர்திருந்தி பின்னர் போதை பொருள் பாவனைக்கு எதிரான பணிகளில் சுயமாக ஈடுபட்டு வந்தவர். குடும்பத்தில் ஏற்பட்ட கனவன் மனைவி தகராரின் விளைவாக தன் மகளை கொலை செய்தார். இஸ்லாமிய ஷரீஆவின் படி பிள்ளைக்காக தந்தை பழி வாங்க படமுடியாது அதற்கு பகறமாக தாயிடம் நஷ்ட ஈட்டுத் தொகை செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இத் தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் மேன்முறையீடு செய்துள்ளார்.
இத் தகவளில் கொலையாளி எப்படிப்பட்டவர் என்பது நிரூபனமாகிறது. இஸ்லாமிய சட்டமும் சவூதியும் கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள சூழலில் முஸ்லிம் ஊடகம் என்ற வகையில் jaffna muslim இணையத்தளமும் செய்திகளை வெளியிட முன் உறுதிபடுத்திக் கொள்வது ஒரு தார்மீக பொருப்பாகும் என்பதை பணிவோடு தெறிவித்து கொள்கிறேன்.
அஷ்செய்க் m.s abdul mujeeb
எமது விளக்கம்..
குறித்த செய்தி கல்ப் நியூஸ் உள்ளிட்ட மேலும் சில மத்திய கிழக்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்தான் எமது இணையமும் குறித்த செய்தியை பதிவிட்டது. இருந்தபோதும் உங்களின் விளக்கத்திற்கு நன்றி.
எமது விளக்கம்..
குறித்த செய்தி கல்ப் நியூஸ் உள்ளிட்ட மேலும் சில மத்திய கிழக்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்தான் எமது இணையமும் குறித்த செய்தியை பதிவிட்டது. இருந்தபோதும் உங்களின் விளக்கத்திற்கு நன்றி.
jaffna muslim முன்னர் வெளியிட்ட கட்டுரையை நீக்கிவிடல் அல்லது மீள எழுதுதல் நன்று.
ReplyDeleteசவுதி பத்திரிகைகளேயே இவர் அல் காமிதி குடும்பத்தவர் இவர்களின் குடும்பங்களில் அதிகமானோர் இஸ்லாமிய கல்விமான்கள் என்பதாக குறிப்பிடபட்டுள்ளது மேலும் இவர் ஒரு மீடியாகாரர் ஆவார்
ReplyDeleteமேலே உள்ள மூஜீப்பு செய்ஹு நாயகம் அவங்கட விளக்கதிட்கு என்ன ஆதாரத்த அவக முன் வைக்கிறாங்க அவர்ட பிரண்ட் அவருக்கு சொன்னத அவரு சொன்ன உலக முஸ்லிம் நாட்டு ஊடகங்களில் வந்ததெல்லாம் பொய்யாகிவிடுமாமா?
Middle East
ReplyDeleteSaudi blood money ruling angers activists
Religious scholar "sentenced to pay blood money to mother after serving short jail term" for daughter's death.
Last Modified: 04 Feb 2013 10:45
inShare
8EmailPrintShareFeedback
Lamia was admitted to hospital with multiple injuries, including a crushed skull, broken ribs and left arm
A Saudi man who raped his five-year-old daughter and tortured her to death has been sentenced to pay "blood money" to the mother after having served a short jail term, according to activists.
The man, said to be a religious scholar who is also a regular guest on Islamic television networks, confessed to having used cables and a cane to inflict the injuries, activists from the group Women to Drive said in a statement on Saturday.
Lamia was admitted to hospital on December 25, 2011, with multiple injuries, including a crushed skull, broken ribs and left arm, extensive bruising and burns, the activists said.
They said the father had doubted his daughter Lama's virginity and had her checked up by a medic.
She died last October.
Randa al-Kaleeb, a social worker from the hospital where Lama was admitted, said the girl's back was broken and that she had been raped "everywhere", according to the group.
The activists said that the judge had ruled the prosecution could only seek "blood money and the time the defendant had served in prison since Lama's death suffices as punishment".
Three Saudi activists, including Manal al-Sharif, who in 2011 challenged Saudi laws that prevent women from driving, have raised objections to the ruling.
The ruling is based on national laws that a father cannot be executed for murdering his children, nor can husbands be executed for murdering their wives, activists said
Thanks aljazeera
குழந்தையை கொலை செய்ததற்து அப்பனை பலிவாங்க ஷரீஅத்தில் சட்டம் இல்லை என்கிரார்களே.... கொலை செய்யப்பட்ட குழந்தையின் பின்துவாரம் கிழிக்கப்பட்டள்ளதாகவும், பின்துவாரத்தினூடாக அப்பன் உறவு கொண்டுள்ளதாகவும் முன்னைய அறிக்கையில் உள்ளதே...! இஸ்லாத்தில் அப்பன் குழந்தையை கற்பளித்தால் அதற்கு தண்டனை கிடையாதா.....???
ReplyDeleteEven you can create a new page in facebook as "American Muslim" and publish whatever you want.. but, it doesn't mean that you are writing the truth to the community. if you write "Subhanallah !" and share it and 1000 people view and like this, you get 1000 reward from Allah... but, when you forward one modified article with mistakes and share it and 1000 people believe your article and curse & scold another man or community, you are unnecessarily gaining 1000 sins for your back biting and blindness of research from the real sources. some people call themselves as "as sheik" & "al mufthi" but, unfortunately, these people are mislead by some media. be careful ! stand strong & clear on your Islamic view.
ReplyDeleteThe editor of "Jaffna Muslim" should be aware that your site should not be degraded by this type of articles. you should know one thing.. there are plenty of western medias in United Arab Emirates , 24 hours they are working to spread bad name for Islam & Shariya rules & their goal is to reduce the number of people who are daily embracing Islam in the world. So, their main target to attack Saudi Arabia & the Scholars of Islam. Please don't be helpful to those medias. if you want to know what's happening in Saudi, there are many reliable sources to get the correct news.
Ex: http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130206152094
-ACM Badurdeen.