ஹலால் சான்றிதழை அரசாங்கம் வழங்க வேண்டும் - ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்
ஹலால் சான்றிதழ் தொடர்பில் எற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் 26-02-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை.
எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது.
SARIYAANA MUDIVU ARASU NIYAMIKKUM HALAAL KULUVIL ANNIYA MATHATTHAVAR ORUVAR IRUNTHAALUM MUSLIM KAL VAANGKA MAADDAARKAL ARASIN NILAIPPDDAI PORUTHTHIRUNTHU PAARPPOM.
ReplyDeleteif government take over then who is going to verify it aswar or hakeem
ReplyDeleteஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரசிடம்?
ReplyDeleteBy MFM.Fazeer
2013-02-26 12:28:44
ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரச நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இன்று மாலை நேரம் உத்தியோகபூர்வமாக தெரியவரலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வாபஸ் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹலால் சான்றிதழை உலமா சபையிடம் இருந்து மீளப்பெற்று அதனை அரச நிறுவனம் ஒன்றினூடாக வழங்க அரசு தீர்மானித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜம்இய்யதுல் உலமா சபையின் உறுப்பினர்கள் தற்போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
____
இவ்வாறு அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்த பிறகு, ACJU இவ்வாறு அவர்களாக விட்டுக்கொடுக்க முடிவு எடுத்ததாக மக்களுக்கு அறிவிப்பது மக்களை ACJU ஏமாறுகின்றது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
அல்லாஹ் இந்த முடிவில் ஹைரை நல்குவானாக!.........
ReplyDeleteஅல்லாஹ் இந்த முடிவில் ஹைரை நல்குவானாக!.........
ReplyDeleteAmeen
ReplyDeleteமுஸ்லிம் அரசியல் சாக்கடைகளின் "பாராளுமன்றத்தில் பன்றி" போல் அல்லாது, தகுதிவாய்ந்த முஸ்லிம் அறிஞ்சர்கள் மற்றும் மௌலவிமார்கள் முதலியோரை கொண்ட தொகுதி சிறந்ததாகும்!
ReplyDeleteஹலால் முத்திரை இல்லா பொருடகள் 59 முஸ்லிம் நாட்டு நிறுவனங்களால் கொள்வனவு செய்யபடபோவதில்லை தேயிலை கூட ஹலால் சான்றிதல் இன்றி கொள்வனவு செய்யபடுவது இனி வெளிநாடுகளில் சாத்தியம் இல்லை என்ற புலனாய்வு அறிக்கை அரசுக்கு கிடைத்ததன் பின்னால் சரியபோகும் ஏற்றுமதியின் நிலமை கருதி அரசு தானே ஏவிவிட்ட பேயையும் திருப்திபடுத்தி வீட்டால போன சனியன தன்ட ஊட்டுகவே கொண்டுவரும் அளவுக்கு கீழ் இறங்கி வந்து ஜம்மியாவுடன் இரகசியமாக பேசி ஜம்மியாவை அரசை பொறுபேட்குமாறு வேண்டுகோல் விடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்து அப்புறம் அந்த வேண்டுகோளின் அடிப்படையில் அரசு தாராள மனதுடன் முன் வந்து பொறுபெடுப்பதாக ஒரு திட்ட முஇட்ட இராஜ தந்திர நாடகம் கச்சிதமாக அரங்கேறி கொண்டிருக்கிறது
ReplyDeleteமக்கள் அரசியல் வாதிகளில் நப்பிக்கை இழந்த நிலையில் ACJU இன் கையில் அல்லா வை முன் நிறுத்தி நல்லதொரு முடிவை எதிபார்த்தார்கள்...!
ReplyDeleteஆனால் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள்...!
இது ஒன்றும் தான் என்றால் விட்டுகொடுப்பதில் தப்பில்லை......!
ஆனால் இனித்தான் இருக்கிறது...!
ஒவ்வொன்றாய் வரும்...
ரிஸ்பி முப்தியும் முபாரக்கும்.... மட்டுமல்ல எல்லா முஸ்லிம் களும் பன்சளைக்குத்தான் வர வேண்டும் என்பார்கள்...!
இது இவர்கள் விட்ட ஒரு வரலாற்று தப்பு என்பதை இவர்கள் பதிவு செய்து கொள்ளட்டும்...!
எல்லாவற்றுக்கும் அல்லா போதுமானவன் ...!
if sri lanka govenment take over this Halal certificate then please ignore all food which are not own products of muslims. because any one can give commision and take halal certificate if its from givenment. becaouse everybody knew well about sri lankan govenment sectors and how its works....please ignore all non muslims products if govenment planning to give halal certificate.
ReplyDeleteஜம்மியதுல் உலமா சபையின் அறிவிப்பு காலம் கடந்ததாக விருந்தாலும்,
ReplyDeleteவரவேற்கத்தக்கதுதான்.ஜ.உ.சபை ஏற்கனவே முன்று தீர்மாணங்களை அறிவித்திருந்தன.நான்காவது தீர்மானமாக வேனும் அரச நிருவனத்தினுட
னான பொறிமுறை பற்றி அறிவிக்க வில்லை என்ற தவிர்க்க முடியாத
கேள்விக்கு இன்று விடைகிடைத்து விட்டது .சகோ,m.f.m.fazeer. அவர் களின் செய்தியின்படி,அரசாங்கம் எடுத்த முடிவை அ.இ.ஜ.உ.சபை மூலம் நாட்டுக்கு அறிவிக்க அரசு விரும்பியதோ தெரியவில்லை.
Halal Certificate will Issued by Government not a problem, but ACJU members should be involve totally and present procedures should follow. otherwise ACJU should answer to Allah.
ReplyDeletewho is the next hallal cabibet minister............
ReplyDeleteAt a particular time how can we differentiate which is Halal or non halal? They supply pig food and Halal. Too headache for people
ReplyDeleteHalal Certificate issued by Government is not a problem, but ACJU should involve 100%, otherwise they have to answer to all Muslim in Sri Lanka as well as Allah.
ReplyDeleteஜம்இய்யதுல் உலமாவின் இந்த முடிவு எதிர்பாத்ததுதான். நல்லது. இந்த இடத்தல் முஸ்லிம் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஹலால் பொறித்தவற்றை மட்டுமே விற்போம் என்று அடம்பிடிக்கக் கூடாது. எந்தவொரு கடையில் ஹலால் பொறித்த யோகட் விற்கப்படுகின்றதோ அதே கடையில் ஹலால் பொறிக்காத யோகட்டும் விற்கப்பட வேண்டும். ஏனென்றால் இலங்கை ஒரு முஸ்லிம் சிறுபன்மை நாடு. முஸ்லிம்களுக்கு மட்டும்தான் ஹலால். முஸ்லிம் அல்லாதவர்கள் வந்து ஹலால் பொறிக்காத யோகட் கேட்டால் அதை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்படவும் வாய்ப்புண்டு. மீறினால் அனுமதி இரத்துச் செய்யப்படவும் வாய்ப்புண்டு.
ReplyDeleteஎனவே நுகர்வோர்களாகிய நாம்தான் ஜம்இய்யதுல் உலமாவையும் நமது வியாபாரிகளையும் இந்தச் சங்கடத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஆகவே ஏற்றுக் கொள்ளத் தக்க நடைமுறையில் ஹலால் பொறிக்காத எந்தவொரு பொருளையும் முஸ்லிம்களாகிய நாம் வாங்கி நுகர மாட்டோம் என தவிர்ந்திருக்க வேண்டும். அப்போது அங்கீரிக்கப்பட்ட ஹலால் முத்திரை இல்லாத பாவனைப் பொருட்கள் சந்தையில் தேக்கமடையும். பின்னர் என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதானே.
This comment has been removed by the author.
ReplyDeleteALLAH is the best of planners...
ReplyDeleteஹவ்வா ஆதம் அப்ப பிஸ்கி பிராண்டி வைன் நாய் பன்றி செத்துபோன மிருகங்களின் மாமிசங்கள், மிருகங்களின் இரத்தங்களையும் அந்நிய மக்கள் உண்கிறார்கள் என்பதட்காக நாங்கள் கண்டிப்பாக எங்கள் கடைகளில் விட்க வேண்டுமோ???
ReplyDeleteACJU Muslimgalai Kai vittazupol Therihirazu, Next Ellaththaiyum Vittu Kodukka Warum, Appadi Nadandal Azukku Allahvidam Poruppu sollawendiyazu ACJU than.
ReplyDeleteNabimargal, Sahabakkal, Imamgal Elesaha Ondrayyum Vittu Kodukka Villai, Islaththukkaha Poradinargal. Azu Madiri Poradazu Sorkkaththal Elesaha Adaindu Kolla Mudiyazu.
ACJU Eppadi Elesaha vittu Koduththu Erukka Kudazu. Ezu Allahvudayya Sattam Engada personal problam Ella.
உங்கள் முடிவில் இறைவனின் பொருத்தமும் உதவியும் உண்டாகட்டும்.
ReplyDeleteஉலமா சபையிடம் ஒரு பணிவான வேண்டுகோள் -
எம் முஸ்லிம் சமூகத்தினதும் எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி இறைவனின் பொருத்தத்தை நாடியவர்களாக உலமா சபை தன் உறுப்பினர்களை அரசியலில் ஈடுபடுத்தவேண்டும் அல்லது இருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் தலைமைகளையும் ஓரம் கட்டி ஒரு மாற்று முஸ்லிம் அரசியல் தலைமையை அடையாளப் படுத்தவேண்டும்.
இதுவரை தங்கள் கையாலாகாத தனத்தை மட்டுமே இருக்கும் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்தி உள்ளன...