Header Ads



தனது பிள்ளைகள் குறித்து அச்சப்படும் தந்தை..!

""என் கணவரின் தலைமுடி நரைத்துப்போனதற்கு, மகள்கள் தான் காரணம்,'' என, ஒபாமாவின் மனைவி,  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள, ஒபாமாவின் தலைமுடி நரைத்திருப்பது, சமீபத்திய படங்களில் தெரிகிறது.இதற்கு காரணம் என்ன என்பது குறித்து, அவர் மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் கூறியதாவது,

அனைவரும் நினைப்பது போல், அதிபர் பதவியின் சுமை காரணமாக, என் கணவரின் தலைமுடி நரைக்கவில்லை. தலை நரைப்பதற்கு இரு மகள்கள் தான் காரணம்.அவர்கள், தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர். மூத்தவளுக்கு, 14 வயது; இளையவளுக்கு, 11. அவர்கள் அணியும் உடை, என் கணவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டிகளில் கலந்து கொள்ள, அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து செல்கையில், அவர் முகமே மாறிவிடும்."என்ன உடை இது?' என்பது போல், அவர் முகபாவனை இருக்கும்.இவ்வாறு, மிச்சேல் ஒபாமா கூறினார்.


2 comments:

  1. magaluku hijab pottu anupaum obama avarkale

    ReplyDelete
  2. அப்போ அவ போடும் உடை?????!!!!

    ReplyDelete

Powered by Blogger.