கௌரவ பட்டம் வழங்கி கௌரவிப்பு
திருகோணமலை நிலாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ்பாணம் வட மாகாண மேல் நீதிமன்றின் பதிவாளராக கடமையாற்றும் எம்.எஸ்.எம். நஸீர் அன்மையில் அகில இலங்கை நென குன ஒன்றியத்தினால் ' லங்கா புத்ர ' ' விஸ்வ அபிமான்ய ' மற்றும் ' கௌரவ கலாநிதி ' ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சிறந்த சமய, கலாசார, சமூகசேவையாளர்களுக்கு வழங்கப்படும் ' சாமஸ்ரீ தேசமான்ய ' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார் என்பத குறிப்பிடத்தக்கது.
இவர் காலஞ் சென்ற முஹம்மது சஹீது மற்றும் செய்யது மர்ஜானி ஆகியோரின் சிரேஷ்ட பதல்வரமாவார்.
Post a Comment